Singer : Haricharan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Vivek
Humming : .…………
Adei saga ulagae neeya
Manadhil thaaya karai neeya
Adei saga uyirin neeya
Anaiyum theeya eluvaaya
Engae mugavari kodu
Urakaththai vidu
Oru murai thodu
Aiyoo kalanguthu mugam
Mudhal murai bayam
Anaiyudhu manam
Thirai moodi pogathae
Adhai vizhigal thangadhae
Undhan pinnaal vaazhndhene
Nee ennai vittu pogathae
Unnodu thaan naanum naanum
Ennodu thaan neeyum neeyum
Neeyae illa paadhai endraal
Vaazhvae ini podhum podhum
Nanba uyirae nanba
Arugae nindraal inaiyaaro
Nanba uyirae nanba
Pirindhae sendraal thunai yaaro
Naatkalai naan endru maatruven
Kaayathai naaanengu aatruven
Paarkkiren un nanban aattamae
Thirai moodi pogathae
Adhai vizhigal thangadhae
Undhan pinnaal vaazhndhene
Nee ennai vittu pogathae
Unnodu thaan naanum naanum
Ennodu thaan neeyum neeyum
Neeyae illa paadhai endraal
Vaazhvae ini podhum podhum
பாடகர் : ஹரிச்சரண்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : ..................
ஆண் : அடே சதா உலகே நீயா
மனதில் தாயா கரை நீயா
அடே சதா உயிரின் நீயா
அணையும் தீயா எழுவாயா
ஆண் : எங்கே முதல் வலி கொடு
உறக்கதை விடு
ஒரு முறை தொடு
ஆண் : அய்யோ கலங்குது முகம்
முதல் முறை பயம்
அணையுது மனம்
ஆண் : திரை மூடி போகாதே
அதை விழிகள் தாங்காதே
உந்தன் பின்னால் வாழந்தேனே
நீ என்னை விட்டு போகாதே
ஆண் : உன்னோடு தான் நானும் நானும்
என்னோடு தான் நீயும் நீயும்
நீயே இல்லா பாதையென்றால்
வாழ்வே இனி போதும் போதும்
ஆண் : நண்பா உயிரே நண்பா
அருகே நின்றால் இணையாரோ
நண்பா உயிரே நண்பா
பிரிந்தே சென்றால் துணையாரோ
ஆண் : நாட்களை நான் என்று மாற்றுவேன்
காயத்தை நான் எங்கு ஆற்றுவேன்
பார்க்கிறேன் உன் நண்பன் ஆட்டமே
ஆண் : திரை மூடி போகாதே
அதை விழிகள் தாங்காதே
உந்தன் பின்னால் வாழந்தேனே
நீ என்னை விட்டு போகாதே
ஆண் : உன்னோடு தான் நானும் நானும்
என்னோடு தான் நீயும் நீயும்
நீயே இல்லா பாதையென்றால்
வாழ்வே இனி போதும் போதும்