Female : Pudicha oruthan dhaan odaikkiraan
Thudicha manasellam valikkudhe
Rasicha ninaivellam kizhikkiraan
Siricha pagalellam iruttudhe

Female : Kanna muzhichaa unna nenachaa
Indha nenjam vandhu enna suduthe
Enna therinjaa ullam purinjaa
Ulla ranamum puriyumae

Female : Unna velakki enna alandhaa
Oru edai indri uyir vizhume
Unna vidave illa manase
Kanda kanavil kaayame

Male : Asapatta manasukkulla
Pesmattum vazhiyum illai
Theeyil senja parisa thooki
Kaiyyil thara viruppamilla

Male : Silarukku nadakka kaalgal
Silarukku nerungi poga
Silarukku vilagi poga
Both : Velaguren naan

Male : Nee kuduthu pona vaaasana
Eduthu pona nyaabagam
Nenachupaathu kaadholoda
Both : Naan vaazhuren
Male : Enakkul marache

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அர்மான் மாலிக் மற்றும் ஷிவானி பண்ணீர் செல்வம்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர்  : விவேக்

பெண் : புடிச்ச ஒருத்தன் தான் உடைக்கிறான்
துடிச்ச மனசெல்லாம் வலிக்குதே
ரசிச்ச நினைவெல்லாம் கிழிக்கிறான்
சிரிச்ச பகலெல்லாம் இருட்டுதே

பெண் : கண்ண முழிச்சா உன்ன நெனச்சா
இந்த நெஞ்சம் வந்து என்ன சுடுதே
என்ன தெரிஞ்சா உள்ளம் புரிஞ்சா
உள்ள ரணமும் புரியுமே

பெண் : உன்ன விலக்கி என்ன அளந்தா
ஒரு எடை இன்றி உயிர் விழுமே
உன்ன விடவே இல்ல மனசே
கண்ட கனவில் காயமே

ஆண் : ஆசபட்ட மனசுக்குள்ள
பேசமட்டும் வழியும் இல்லை
தீயில் செஞ்ச பரிச தூக்கி
கையில் தார விருப்பமில்ல

ஆண் : சிலருக்கு நடக்க கால்கள்
சிலருக்கு நெருங்கி போக
சிலருக்கு விலகி போக
இருவர் : வெலகுறேன் நான்

ஆண் : நீ கொடுத்து போன வாசன
எடுத்து போன நியாபகம்
நெனச்சுப்பாத்து காதலோட
இருவர் : நான் வாழுறேன்
ஆண் : எனக்குள் மறச்சே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here