Nandhavaname Nandhavaname Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by Hariharan and Swarnalatha. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.
Singers : Hariharan and Swarnalatha
Music Director : Kavi
Lyricist : Lyricist Not Known
Mmmm…..hmmmm….mmm…
Mmmmm….hmmmm….mmm….
Mmmmm….mmm….mm….
Nandhavanamae nandhavanamae
Sontham solli pogirom
Intha ninaivil entha nilavil
Engu ondru saeruvom
Male : Nadantha paathaigal thirumpiduma
Kadantha kaalangal ini varumaa
Indru intha naalae yaen vanthathu
Uyirai vazhi anuppa
Udalgal koodum dhinamo….ooo….
Nandhavanamae nandhavanamae
Sontham solli pogirom
Chorus : Mmmmm….mmm…
Aaa….aa….Muththu muththu paniththuli
Pulveliyil thulli
Kudhiththa kaalama
Pagaippadagal aagumae
Vanna vanna maadigal
Vagupparaigal vanthu
Nammai thedumae
Monthu jannal moodumae
Vaguppilae pttra
Varangal sollavaa
Guru deivam allavaa
Kannirendil sinthugindra neerilae
Natpin kadhaigalai sollu oorilae
Paritchai mudintha pinnum
Payanam mudivathillaiyae
Nandhavanamae nandhavanamae
Sontham solli pogirom
Chinna chinna oodalgal
Sila neram nammai
Seendi paarththathu
Anbil anaiththum thottrathu
Enna enna thavarugal
Seithaalum adhai
Marakkum naalithu
Natpin magudam thaanithu
Nanbanae
Naalai kaditham poduvaen
En kavalai theeruthae
Kattidamum kalangidum naalithu
Ada aaruthal ini yaar solvathu
Pirinthu povatharkku
Koodum koottam idhuvo….ooo….oo…
Nandhavanamae nandhavanamae
Sontham solli pogirom
Nandhavanamae
Female : Mmmmm….mmm…
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : கவி
பாடலாசிரியர் : தெரியவில்லை
குழு : ம்ம்ம்ம்....ஹ்ம்ம்ம்....ம்ம்ம்....
ம்ம்ம்ம்....ஹ்ம்ம்ம்....ம்ம்ம்....
ம்ம்ம்ம்......ம்ம்ம்....ம்ம்.....
ஆண் : நந்தவனமே நந்தவனமே
சொந்தம் சொல்லிப் போகிறோம்
இந்த நினைவில் எந்த நிலவில்
எங்கு ஒன்று சேருவோம்
ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா
கடந்த காலங்கள் இனி வருமா
இன்று இந்த நாளே ஏன் வந்தது
ஆண் : உயிரை வழி அனுப்ப
உடல்கள் கூடும் தினமோ..ஒஒஒ
ஆண் : நந்தவனமே நந்தவனமே
சொந்தம் சொல்லி போகிறோம்
குழு : ம்ம்ம்ம்....ம்ம்ம்.....
ஆண் : ஆஅ....ஆ.....முத்து முத்து பனித்துளி
புல்வெளியில் துள்ளி
குதித்த காலமே
புகைப்படங்கள் ஆகுமே...
ஆண் : வண்ண வண்ண மாடிகள்
வகுப்பறைகள் வந்து
நம்மை தேடுமே
நொந்து ஜன்னல் மூடுமே...
ஆண் : வகுப்பிலே.... பெற்ற
வரங்கள் சொல்லவா
குரு தெய்வம் அல்லவா
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே
ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்
பயணம் முடிவதில்லையே....
ஆண் : நந்தவனமே நந்தவனமே
சொந்தம் சொல்லி போகிறோம்
ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்
சில நேரம் நம்மை
சீண்டி பார்த்தது
அன்பில் அனைத்தும் தோற்றது
ஆண் : என்ன என்ன தவறுகள்
செய்தாலும் அதை
மறக்கும் நாளிது...
நட்பின் மகுடம் தானிது....
பெண் : நண்பனே...
நாளை கடிதம் போடுவேன்
என் கவலை தீருதே
பெண் : கட்டிடமும் கலங்கிடும் நாளிது
அட ஆறுதல் இனி யார் சொல்வது
பிரிந்து போவதற்கு
கூடும் கூட்டம் இதுவோ... ஒ ஒ ஒ
ஆண் : நந்தவனமே நந்தவனமே
சொந்தம் சொல்லி போகிறோம்
நந்தவனமே....
பெண் : ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்...