Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female : Nee engae … en anbae
Meendum … meendum … meendum
Nee dhaan ingu vendum

Female : Nee engae … en anbae
Nee indri naan engae
Meendum … meendum … meendum
Nee dhaan ingu vendum

Female : Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu
Nee engae … en anbae
Nee indri naan engae

Female : Vidigira varaiyinil kadhaigalai padithadhai
Ninaithadhae … ninaithadhae
Mudigira kadhaiyinai thodarndhida manam
Ingu thudikudhae … thudikudhae

Female : Kadhaiyilae kanavilae uravugal
Unarvugal urugudhae … urugudhae
Pizhai illai vazhi illai aruvigal
Vizhigalil perugudhae … perugudhae

Female : Vaazhum pothu ondraga
Vaazha vendum vaa … vaa
Vidiyum podhu ellorkum vidiyum ingu vaa … vaa
Undhan anbu illaadhu endhan jeevan nillaathu

Female : Nee engae … en anbae
Nee indri naan engae

Female : Aaaa …. aaaaa ….. aaaaaa …. aaaaa … aaaa aaaa
Aaaa …. aaaa ….. aaaa ….. aaaa ….. aaaaa …. aaaaaa …

Female : Veedhi endrum vetta veli pothalendrum
Vennilavu paarkuma … paarkuma
Veedu endrum mottai sudukaadu endrum
Thendral ingu paarkuma … paarkuma

Female : Ethanendrum ezhai panakaran endrum
Odum ratham paarkuma … paarkuma
Pithan endrum pichai podum bakthan endrum
Unmai deivam paarkuma … paarkuma

Female : Kaadhal kondu vaazhadha kathaigal endrendrum undu
Kadhaigal ingu mudiyaadhu meendum thodarattum ingu
Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu

Female : Nee engae … en anbae
Nee indri naan engae
Meendum … meendum … meendum
Nee dhaan ingu vendum

Female : Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu
Nee engae … en anbae
Nee indri naan engae

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீ எங்கே என்
அன்பே மீண்டும் மீண்டும்
மீண்டும் நீ தான் இங்கு
வேண்டும்

பெண் : நீ எங்கே என்
அன்பே நீ இன்றி நான்
எங்கே மீண்டும் மீண்டும்
மீண்டும் நீ தான் இங்கு
வேண்டும்

பெண் : உந்தன் அன்பு
இல்லாது எந்தன் ஜீவன்
நில்லாது நீ எங்கே என்
அன்பே நீ இன்றி நான்
எங்கே

பெண் : விடிகிற வரையினில்
கதைகளைப் படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை
தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே

பெண் : கதையிலே
கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே
உருகுதே பிழை இல்லை
வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே
பெருகுதே

பெண் : வாழும் போது
ஒன்றாக வாழ வேண்டும்
வா வா விடியும் போது
எல்லோர்க்கும் விடியும்
இங்கு வாவா உந்தன் அன்பு
இல்லாது எந்தன் ஜீவன்
நில்லாது

பெண் : நீ எங்கே
என் அன்பே நீ இன்றி
நான் எங்கே

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : வீதி என்றும்
வெட்ட வெளி பொத்தலென்றும்
வெண்ணிலவு பார்க்குமா
பார்க்குமா வீடு என்றும்
மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா
பார்க்குமா

பெண் : எத்தனென்றும்
ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா
பார்க்குமா பித்தன் என்றும்
பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா
பார்க்குமா

பெண் : காதல் கொண்டு
வாழாத கதைகள் என்றென்றும்
உண்டு கதைகள் இங்கு முடியாது
மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன்
ஜீவன் நில்லாது

பெண் : நீ எங்கே என்
அன்பே நீ இன்றி நான்
எங்கே மீண்டும் மீண்டும்
மீண்டும் நீ தான் இங்கு
வேண்டும்

பெண் : உந்தன் அன்பு
இல்லாது எந்தன் ஜீவன்
நில்லாது நீ எங்கே என்
அன்பே நீ இன்றி நான்
எங்கே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here