Nee Vanthaal Naan Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Kannadasan

Male : Nee vandhaal naan kandaal
Nenjilae orae idhu
Yedhyedho aasaigalaal
Inbathaale orae idhu

Female : Nee endraal en nenjil
Naal ellaam orae idhu
Thaenaaru paaivadhanaal
Angum ingum orae idhu

Male : Kanna maedaiyil pandhaadalamaa
Kaadhal vaaram kondada laama
Female : Ennam polae sollaadalaama
Idhaym mayangi thallaadalaama

Female : Unnum podhum urangum podhum
Oivillaadha orae idhu
Male : Orae idhu…orae idhu
Female : Idhae adhu idhae adhu

Male : Nee vandhaal naan kandaal
Nenjilae irae idhu
Female : Thaenaaru paaivadhanaal
Angum ingum orae idhu

Female : Azhagu odaiyil nera aadalaama
Anbu oonjalil ilaipaaralaama
Male : Ilamai thaeril parandhodalaam
Irandil ondrai naam kaanalaama

Male : Ninaikkum bodhum anaikkum bodhum
Nerukkamaana orae dhu
Female : Orae idhu…orae idhu
Male : Idhae adhu idhae adhu

Male : Nee vandhaal naan kandaal
Nenjilae irae idhu
Female : Thaenaaru paaivadhanaal
Angum ingum orae idhu
Angum ingum orae idhu

Both : Hmm mm mm hmm mm

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீ வந்தால் நான் கண்டால்
நெஞ்சிலே ஒரே இது
ஏதேதோ ஆசைகளால்
இன்பத்தாலே ஒரே இது…

பெண் : நீ என்றால் என் நெஞ்சில்
நாளெல்லாம் ஒரே இது
தேனாறு பாய்வதனால்
அங்கும் இங்கும் ஒரே இது..

ஆண் : கன்ன மேடையில் பந்தாடலாமா
காதல் வாரம் கொண்டாடலாமா
பெண் : எண்ணம் போலே சொல்லாடலாமா
இதயம் மயங்கி தள்ளாடலாமா

பெண் : உண்ணும் போதும் உறங்கும் போதும்
ஓய்வில்லாத ஒரே இது
ஆண் : ஒரே இது…….ஒரே இது…..
பெண் : இதே அது……..அதே இது……

ஆண் : நீ வந்தால் நான் கண்டால்
நெஞ்சிலே ஒரே இது
பெண் : தேனாறு பாய்வதனால்
அங்கும் இங்கும் ஒரே இது..

பெண் : அழகு ஓடையில் நீராடலாமா
அன்பு ஊஞ்சலில் இளைப்பாறலாமா
ஆண் : இளமை தேரில் பறந்தோடலாமா
இரண்டில் ஒன்றை நாம் காணலாமா

ஆண் : நினைக்கும் போதும் அணைக்கும் போதும்
நெருக்கமான ஒரே இது
பெண் : ஒரே இது…….ஒரே இது…..
ஆண் : இதே அது……..அதே இது……

ஆண் : நீ வந்தால் நான் கண்டால்
நெஞ்சிலே ஒரே இது
பெண் : தேனாறு பாய்வதனால்
அங்கும் இங்கும் ஒரே இது..
அங்கும் இங்கும் ஒரே இது..

இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here