Needhi Dhevan Ulagil Lyrics
Singers : T. M. Soundarajan and R. Balasaraswathy
Music by : K. V. Mahadevan
Needhi devan ulagil neeyallavo
Needhi devan ulagil neeyallavo
Inba nilaiyae yaavum un seyal allavoo
Needhi devan ulagil neeyallavo
Inba nilaiyae yaavum un seyal allavoo
Jyothiyae sudarae arul puri deva
Jyothiyae sudarae arul puri deva
Sollulagam magizhum vallalae vaa vaa
Both : Sollulagam magizhum vallalae vaa vaa
Needhi devan ulagil neeyallavo
Inba nilaiyae yaavum un seyal allavoo
Paavalarum naavalarum paamaalai soodavae
Chorus : Paamaalai soodavae
Male : Bhakta kodigal magizhndhu poomaalai podavae
Chorus : Poomaalai podavae
Male : Devaadhi devargalum nalaasi kooravae
Chorus : Nalaasi kooravae
Male : Tharisangin varungaala selvam nee vaazhgavae
Chorus : Selvam nee vaazhgavae…..vaazhgavae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : நீதி தேவன் உலகில் நீயல்லவோ
நீதி தேவன் உலகில் நீயல்லவோ
இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ
நீதி தேவன் உலகில் நீயல்லவோ
இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ
பெண் : ஜோதியே சுடரே அருள்புரி தேவா
ஜோதியே சுடரே அருள்புரி தேவா
சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா
இருவர் : சொல்லுலகம் மகிழும் வள்ளலே வாவா
நீதி தேவன் உலகில் நீயல்லவோ
இன்ப நிலையே யாவும் உன் செயலல்லவோ
ஆண் : பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே
குழு : பாமாலை சூடவே
ஆண் : பக்த கோடிகள் மகிழ்ந்து பூமாலை போடவே
குழு : பூமாலை போடவே
ஆண் : தேவாதி தேவர்களும் நல்லாசி கூறவே
குழு : நல்லாசி கூறவே
ஆண் : திரிசங்கின் வருங்கால செல்வம் நீ வாழ்கவே
குழு : செல்வம் நீ வாழ்கவே... வாழ்கவே...