Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : ……………..

Male : Neegatha nypagam nenjilae endrum vaazhga
Ooooo endrum vaazhga
Neegatha nypagam nenjilae endrum vaazhga
Ooooo endrum vaazhga

Male : Maalai sumnthathoru mannan uravilae
Manjal malar idhu konjum pozhuthilae

Male : Neegaatha niyaabagam nenjilae endrum vazhga
Ooooo endrum vaazhga

Male : Kolakkili ondru en kannil nadanthathae
Paadhasuvadugal en nenjil pathinthathae
Naanum unnai

Female : Aa…aa….aa…aa….
Nee ennai vaazhnthida
Vaazhkkaiyum poonthida
Nandri koorum neranthaan
Vizhiyin oram eeramthaan

Male : Neegatha niyapagam nenjilae
Female : Endrum vaazhga
Male : Ooo
Female : Endrum vaazhga

Male : Kaalam muzhuvathum un kangal sirikattum
Kadhal thalaivanum un pakkam irukkattum
Naan unnai

Female : Aa…aa….aa…aa….
Nee ennai thotrinnaai
Paathaiyai maattrinaai
Maalai manjal kungumam
Manaivi kaanum mangalam

Male : Neegatha nypagam nenjilae endrum vaazhga
Ooooo endrum vaazhga

Male : Malai sumanthathoru mannan uravilae
Manjal malar idhu konjum pozhuthile

Female : Neegatha nypagam nenjilae endrum vaazhga
Ooooo endrum vaazhga

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………….

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

ஆண் : கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே
பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே
நானும் உன்னை…….

பெண் : ஆ….ஆ…ஆ…ஆ….
நீ என்னை வாழ்த்திட
வாழ்க்கையும் பூத்திட
நன்றி கூறும் நேரந்தான்
விழியின் ஓரம் ஈரம்தான்

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
பெண் : என்றும் வாழ்க
ஆண் : ஓஓ
பெண் : என்றும் வாழ்க

ஆண் : காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும்
காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும்
நான் உன்னை

பெண் : ஆ….ஆ…ஆ…ஆ….
நீ என்னை தேற்றினாய்
பாதையை மாற்றினாய்
மாலை மஞ்சள் குங்குமம்
மனைவி காணும் மங்களம்…

ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே

பெண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here