Neethana Nizhal Song Lyrics is the track from Oru Ponnu Nenacha Tamil Film – 1989, Starring Mohan, Rajeev, Senthamarai, Moorthy, Charlie, Jai Sankar, Radha, Rajalakshmi and Disco Shanthi. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar.

Singer : S. P. Balasubrahmanyam

Music Director : S. A. Raj Kumar

Lyricist : S. A. Raj Kumar

Male : Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana
Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana

Male : Idhayangal seraamal
Sogam thaana
Iraivaa un vilaiyaattil
Laabam thaana
En kaadhal poyithaana
Ellaamum meithaana

Male : Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana
Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana

Male : Uravukku naan kanda solaigal
Pirivuku aval thandha jaagaigal
Kanavukkul veenaagum kaalangal
Kavidhaikku yen indha saabangal

Male : Paruvangal dhoorum
Payiraana kaadhal
Pazhi vandha podhum
Uyiraana kaadhal
Vidhi vandhu paazhaachu
Veezhalukku neeraachu

Male : Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana
Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana

Male : Mudiyaadha irvukku pozhudhaedhu
Puriyaadha vaazhkaikku badhil yaedhu
Thudhi paadum manadhukku kuraiyaedhu
Thuyar endraal uravukku vazhiyaedhu

Male : Sollaadha sogam
Nenjukkul paadum
Kallaana pennin
Ullathai thedum
Kaalangal poyaachu
Kannoram neeraachu

Male : Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana
Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana

Male : Idhayangal seraamal
Sogam thaana
Iraivaa un vilaiyaattil
Laabam thaana
En kaadhal poyithaana
Ellaamum meithaana

Male : Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana
Needhaana nizhal thaana
Ngyaayangal idhu thaana

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் சேகர்

பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் சேகர் 

ஆண் : நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா
நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா

ஆண் : இதயங்கள் சேராமல்
சோகம் தானா
இறைவா உன் விளையாட்டில்
லாபம் தானா
என் காதல் பொய்தானா
எல்லாமும் மெய்தானா

ஆண் : நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா
நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா

ஆண் : உறவுக்கு நான் கண்ட சோலைகள்
பிரிவுக்கு அவள் தந்த ஜாகைகள்
கனவுக்குள் வீணாகும் காலங்கள்
கவிதைக்கு ஏனிந்த சாபங்கள்

ஆண் : பருவங்கள் தோறும்
பயிரான காதல்
பழி வந்த போதும்
உயிரான காதல்
விதி வந்து பாழாச்சு
விழலுக்கு நீராச்சு

ஆண் : நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா
நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா

ஆண் : முடியாத இரவுக்கு பொழுதேது
புரியாத வாழ்க்கைக்கு பதிலேது
துதிப் பாடும் மனதுக்கு குறையேது
துயர் என்றால் உறவுக்கு வழியேது

ஆண் : சொல்லாத சோகம்
நெஞ்சுக்குள் பாடும்
கல்லான பெண்ணின்
உள்ளத்தை தேடும்
காலங்கள் போயாச்சு
கண்ணோரம் நீராச்சு

ஆண் : நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா
நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா

ஆண் : இதயங்கள் சேராமல்
சோகம் தானா
இறைவா உன் விளையாட்டில்
லாபம் தானா
என் காதல் பொய்தானா
எல்லாமும் மெய்தானா

ஆண் : நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா
நீதானா நிழல் தானா
ஞாயங்கள் இதுதானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here