Udhayame Uyire Song Lyrics is the track from Oru Ponnu Nenacha Tamil Film – 1989, Starring Mohan, Rajeev, Senthamarai, Moorthy, Charlie, Jai Sankar, Radha, Rajalakshmi and Disco Shanthi. This song was sung by S. P. Balasubrahmanyam and Uma Ramanan. The music was composed by S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar.
Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music Director : S. A. Raj Kumar
Lyricist : S. A. Raj Kumar
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Unai ingu kaanathathaal
Ulagangal poiyaanadhae
Malar vandhu pesaadhadhaal
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Udhayame uyire nilavae
Azhaithathum vaarathathen
Idhayamae idhayamae
Female : Urugudhae urugudhae
Nizhalena thodarum
Thodarum enadhu jeevanae
Female : Uravugal valarum
Valarum enadhu devanae
Vizhi sindhum raagam ondru
Unai naadudhae
Female : Edhirkaalam neeyae endru
Dhinam koodudhae
Male : Kanmaniyae kanmaniyae
Manam inghu mayangidudhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Male : Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Unai ingu kaanum varai
Ulagangal poiyaanadhae
Male :Malar vandhu pesum varai
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Male : Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Saalaiyil solaiyil
Male : Kaalaiyil maalaiyil
Nidham oru pudhumai
Pazhagum enadhu raajanae
Male : He …ini oru ilamai
Kulavum enadhu deviyae
Vasanthathin desam engum
Valam pogalaam
Male : Varugindra kaalam dhorum
Sugam kaanalaam
Iravugal malarudhae
Male : Amudhangal parugidave
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Male : Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Unai ingu kaanum varai
Ulagangal poiyaanadhae
Male :Malar vandhu pesum varai
Ilanthendralae theeyaanadhae
Udhayame uyire nilavae
Kavidhai naan paduven
Male : Aa udhayame uyire nilavae
Kavidhai naan paduven
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் சேகர்
பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் சேகர்
ஆண் : உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
ஆண் : உனை இங்கு காணாததால்
உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசாததால்
இளந்தென்றல் தீயானதே
ஆண் : உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
ஆண் : இதயமே இதயமே
பெண் : உருகுதே உருகுதே
ஆண் : நிழலென தொடரும்
தொடரும் எனது ஜீவனே
பெண் : உறவுகள் வளரும்
வளரும் எனது தேவனே
ஆண் : விழி சிந்தும் ராகம் ஒன்று
உனை நாடுதே
பெண் : எதிர்க்காலம் நீயே என்று
தினம் கூடுதே
ஆண் : கண்மணியே கண்மணியே
மனம் இங்கு மயங்கிடுதே
பெண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
ஆண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
பெண் : உனை இங்கு காணும் வரை
உலகங்கள் பொய்யானதே
ஆண் : மலர் வந்து பேசும் வரை
இளந்தென்றல் தீயானதே
பெண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
ஆண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
பெண் : சாலையில் சோலையில்
ஆண் : காலையில் மாலையில்
பெண் : நிதம் ஒரு புதுமை
பழகும் எனது ராஜனே
ஆண் : ஹ ..இனி ஒரு இளமை
குலவும் எனது தேவியே
பெண் : வசந்தத்தின் தேசம் எங்கும்
வலம் போகலாம்
ஆண் : வருகின்ற காலம் தோறும்
சுகம் காணலாம்
பெண் : இரவுகள் மலருதே
ஆண் : அமுதங்கள் பருகிடவே
பெண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
ஆண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
பெண் : உனை இங்கு காணும் வரை
உலகங்கள் பொய்யானதே
ஆண் : மலர் வந்து பேசும் வரை
இளந்தென்றல் தீயானதே
பெண் : உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்
ஆண் : ஆ..உதயமே உயிரே நிலவே
கவிதை நான் பாடுவேன்