Neeyum Naanum Song Lyrics is the track from Habeebi Tamil Film – 2026, Starring Esha, Kasthoori Raja, Malavika Manoj, Dhanashree Sudhakaran, Arulkumar, Anusreya Rajan and Others. This song was sung by Vijaynarain. The music was composed by Sam CS. Lyrics works penned by Yugabharathi.
Singer : Vijaynarain
Music Director : Sam CS
Lyricist : Yugabharathi
Male : Neeyum naanum noolil aadum
Thozh bommai thanoo
Medai nooru vesam nooru
Kaanaadhor yaaro
Male : Kaatil thaembum vael aambal
Koottai kaattu yaa rabbe
Kaanal neeril meen koottam
Kadalai neetu yaa rabbe
Male : Neeyum naanum noolil aadum
Thozh bommai thanoo
Medai nooru vesam nooru
Kaanaadhor yaaro
Humming : ………………………
Male : Yaarodu yaaro uravaaga koodum
Namm kaiyil yedhum kidaiyadhae
Kai yendhi boomi mazhai ketkum bodhu
Aagaaya megam agalaadhae
Male : Vaazhkkai tharugira paadame
Maattrum edhanaiyum kaalamae
Kannerum kaattum gnyaanam
Humming : Yahii rabee…………………..
Male : Theeraadha inbam sila neram thunbam
Thandhaalum nee endhan uyir thaane
Kaanadha dhooram tholainthaalum kooda
Kannae un paadhai maravenae
Male : Vennil nadhi yena gyabagam
Vandhae uyir sududhae dhinam
Poi vaazhvil yaenoo kanneer
Male : Neeyum naanum noolil aadum
Thozh bommai thanoo
Medai nooru vesam nooru
Kaanaadhor yaaro
Humming : ………………………
பாடகர் : விஜய் நாராயன்
இசை அமைப்பாளர் : சாம் சிஎஸ்
பாடல் ஆசிரியர் : யுக பாரதி
ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும்
தோல் பொம்மை தானோ
மேடை நூறு வேஷம் நூறு
காணாதோர் யாரோ
ஆண் : காட்டில் தேம்பும் வேல் ஆம்பல்
கூட்டை காட்டு யா ரப்பே
கானல் நீரில் மீன் கூட்டம்
கடலை நீட்டு யா ரப்பே
ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும்
தோல் பொம்மை தானோ
மேடை நூறு வேஷம் நூறு
காணாதோர் யாரோ
முனங்கல் : ………………..
ஆண் : யாரோடு யாரோ உறவாகி கூடும்
நம்ம கையில் ஏதும் கிடையாதே
காய் ஏந்தி பூமி மழை கேட்க்கும் போது
ஆகாய மேகம் அகலாதே
ஆண் : வாழ்க்கை தருகிற பாடமே
மாற்றும் எதனையும் காலமே
கண்ணீரும் காட்டும் ஞானம்
முனங்கல் : யாஹி ரப்பே
ஆண் : தீராத இன்பம் சில நேரம் துன்பம்
தந்தாலும் நீ எந்தன் உயிர் தானே
காணாத தூரம் தொலைந்தாலும் கூட
கண்ணே உன் பாதை மறவேனே
ஆண் : வேனில் நதி என ஞாபகம்
வந்தே உயில் சுடுதே தினம்
பொய் வாழ்வில் ஏனோ கண்ணீர்
ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும்
தோல் பொம்மை தானோ
மேடை நூறு வேஷம் நூறு
காணாதோர் யாரோ
முனங்கல் : ……………………….
