Roohe Roohe Song Lyrics is the track from Habeebi Tamil Film – 2026, Starring Esha, Kasthoori Raja, Malavika Manoj, Dhanashree Sudhakaran, Arulkumar, Anusreya Rajan and Others. This song was sung by Shweta Mohan, Kapil Kapilan and Rizwan Shah. The music was composed by Sam CS. Lyrics works penned by Yugabharathi.
Singers : Shweta Mohan, Kapil Kapilan and Rizwan Shah
Music Director : Sam CS
Lyricist : Yugabharathi
Hmm mm m mm
Hmm mm mm mm
Yedho yedho yedhyedho
Pesi paarka thonudhe
Kaatril veesum un moochil
Kaadhal vaasam koodudhe
Dhoora kadal paai maram
Pola thane nenjam
Serum kadal neeyena
Ketkkirene thanjam
Un oliyilae kann thirakkiren
Per anbil meendum pirakkiren
Ninaivinil anale
Roohe roohe
Anaithida varuvaai
Ishqe ishqe
Male and Chorus : Ninaivinil anale
Roohe roohe
Anaithida varuvaai
Ishqe ishqe
Haaa..aaa..aaa…aaa
Habeebi habeebi
Oru sol oru sol
Uyire pesidumoo
Male : Or aayiram varudamaai
Yengiya idhayam
Yaadhumaai nee kidaithathum
Pagal paarkudhae ven nilavum
Oooo poorana chandiran
Kanden un thottram
Male : Paarthida vandhadhe
Pollaadha maattram
Female : Thirai neenginaal adhil kaanalaam
Arul mugam
Ninaivinil anale
Roohe roohe
Anaithida varuvaai
Ishqe ishqe
Ninaivinil anale
Roohe roohe
Anaithida varuvaai
Ishqe ishqe
Aa anthaga yaathi antha halbi
Anthaga yaathi yaa habeebi bii
Yaa habeebi bii
Manadhin thiriyile
Unai naan yetrugiren
Male : Vaan ezhumae pudhiyadhaai
Pookkudhe yedhanaal
Orr kaadhale un varugayil
Dhinanthorumae en thiru naal
Oooo aayiram pokkisham
Vandhe kai neettum
Male : Nee kaadhalai sollida
Theeraadhoo vaattam
Female : Mayil thogaiyaal thalai kodhudhe
Sugam sugam
Ninaivinil anale
Roohe roohe
Anaithida varuvaai
Ishqe ishqe
Ninaivinil anale
Roohe roohe roohe roohe roohe
Roohe roohe
Yaa habeebi bii
Yaa habeebi
பாடகர்கள் : ஸ்வேதா மோகன், கபில் காபின் மற்றும் ரிஸ்வான் ஷா
இசை அமைப்பாளர் : சாம் சிஎஸ்
பாடல் ஆசிரியர் : யுக பாரதி
பெண் : ஹ்ம்ம் ம் ம் ம்
ஹ்ம்ம் ம் ம் ம்
பெண் : ஏதோ ஏதோ ஏதேதோ
பேசி பார்க்க தோணுதே
காற்றில் வீசும் உன் மூச்சில்
காதல் வாசம் கூடுதே
பெண் : தூர கடல் பாய் மரம்
போல தானே நெஞ்சம்
சேரும் கடல் நீயென
கேட்கிறேனே தஞ்சம்
ஆண் : உன் ஒளியிலே கண் திறக்கிறேன்
பேர் அன்பில் மீண்டும் பிறக்கிறேன்
ஆண் : நினைவினில் அனலே
ரூஹே ரூஹே
அணைத்திட வருவாய்
இஷ்கே இஷ்கே
ஆண் : நினைவினில் அனலே
ரூஹே ரூஹே
அணைத்திட வருவாய்
இஷ்கே இஷ்கே
ஆண் : ஹா ஆஆ ஆஆ ஆஆ
ஹபீபி ஹபீபி
பெண் : ஒரு சொல் ஒரு சொல்
உயிரே பேசிடுமோ
ஆண் : ஓர் ஆயிரம் வருடமாய்
ஏங்கிய இதயம்
யாதுமாய் நீ கிடைத்ததும்
பகல் பார்க்குதே வெண் நிலவும்
பெண் : ஓஓஓ பூரண சந்திரன்
கண்டேன் உன் தோற்றம்
ஆண் : பார்த்திட வந்ததே
பொல்லாத மாற்றம்
பெண் : திரை நீங்கினால் அதில் காணலாம்
அருள் முகம்
ஆண் : நினைவினில் அனலே
ரூஹே ரூஹே
அணைத்திட வருவாய்
இஷ்கே இஷ்கே
பெண் : நினைவினில் அனலே
ரூஹே ரூஹே
அணைத்திட வருவாய்
இஷ்கே இஷ்கே
ஆண் : ஆ அந்தக யாத்தி அந்த ஹல்பி
அந்தக யாத்தி யா ஹபீபி பி
யா ஹபீபி பி
பெண் : மனதின் திரியிலே
உனை நான் ஏற்றுகிறேன்
ஆண் : வான் எழுமே புதிதாய்
பூக்குதே எதனால்
ஓர் காதலே உன் வருகையில்
தினந்தோறும் என் திருநாள்
பெண் : ஓஓஓ ஆயிரம் பொக்கிஷம்
வந்தே கை நீட்டும்
ஆண் : நீ காதலை சொல்லிட
தீராதோ வாட்டம்
பெண் : மயில் தோகையால் தலை கோதுதே
சுகம் சுகம்
பெண் : நினைவினில் அனலே
ரூஹே ரூஹே
அணைத்திட வருவாய்
இஷ்கே இஷ்கே
ஆண் : நினைவினில் அனலே
ரூஹே ரூஹே ரூஹே ரூஹே ரூஹே
ரூஹே ரூஹே
யா ஹபீபி பி
யா ஹபீபி