Nenjinile Ninaivu Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and K. Jamunarani and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singers : T. M. Soundarajan, P. Susheela and K. Jamunarani
Music Director : S. Vedhachalam
Lyricist : Ku. Ma. Balasubramaniyam
Female : Nenjinile…
Nenjinile ninaivu mugam
Nenjinile ninaivu mugam
Nilavilum therivathun
Azhagu mugam.. aasai mugam
Nenjinile ninaivu mugam
Male : Aaruyir endru azhaithavale
Pudhu asaiyai nenjinile vithaithavele
Aaruyir endru azhaithavale
Pudhu asaiyai nenjinile vithaithavele
Naan oruyir nindru thavikayile
Ne odi marainthathu neethiyillai
Male : Nenjinile…
Nenjinile ninaivu mugam
Nenjinile ninaivu mugam
Nilavilum therivathun
Azhagu mugam.. aasai mugam
Nenjinile ninaivu mugam
Female : Vaanathin tharagai
Pooveduthen endrum
Vaadatha maalaiyaainaan thoduthen
Vaanathin tharagai
Pooveduthen endrum
Vaadatha maalaiyaainaan thoduthen
Athil thean illaiye
Endru solli vittaar
Viral thendaamle
Mannil thalli vittaar…. thalli vittaar
Male : Nenjinile…
Nenjinile ninaivu mugam
Nenjinile ninaivu mugam
Nilavilum therivathun
Azhagu mugam.. aasai mugam
Nenjinile ninaivu mugam
Female : Aayiram kottaigal katti vaithen
En anbaiye dheepamai etri vaithen
Aayiram kottaigal katti vaithen
En anbaiye dheepamai etri vaithen
Antha koiyilile enthan deivam illai
Naan koriya varamum kidaikavillai
Both : Nenjinile…
Nenjinile ninaivu mugam
Nenjinile ninaivu mugam
Nilavilum therivathun
Azhagu mugam.. aasai mugam
Nenjinile ninaivu mugam
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
பெண் : நெஞ்சினிலே…
நெஞ்சினிலே நினைவு முகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதுன்
அழகு முகம் ..ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
ஆண் : ஆருயிர் என்று அழைத்தவளே
புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
ஆருயிர் என்று அழைத்தவளே
புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே
நீ ஓடி மறைந்தது நீதியில்லை
ஆண் : நெஞ்சினிலே நினைவு முகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதுன்
அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
பெண் : வானத்தின் தாரகைப்
பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
வானத்தின் தாரகைப்
பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
அதில் தேன் இல்லையே
என்று சொல்லி விட்டார்
விரல் தீண்டாமலே
மண்ணில் தள்ளி விட்டார் …தள்ளி விட்டார்
பெண் : நெஞ்சினிலே நினைவு முகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதுன்
அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
பெண் : ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன்
என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன்
என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்
அந்த கோயிலிலே எந்தன் தெய்வமில்லை
நான் கோரிய வரமும் கிடைக்கவில்லை
இருவர் : நெஞ்சினிலே நினைவு முகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதுன்
அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்…