Nilavonnu Pathikichu Song Lyrics is the track from Ethirum Puthirum Tamil Film – 1999, Starring Mammootty, Napoleon, Sangita, Manorama and Others. This song was sung by Hariharan and Swarnalatha Vasudevan. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vairamuthu.
Singers : Hariharan and Swarnalatha
Music Director : Vidyasagar
Lyricist : Vairamuthu
Nilavonnu paththikkichchu enna aachchu
Female : Oo megaththil thanneerellaam enna aachchu
Male : En kangal engae pochchu enna aachchu
Female : En pechae moorchchai aachchu enna aachchu
Ennai allikkodukka oru naal vanthuchchu
Muththam solli kodukka oru aal vanthuchchu
Nilavonnu paththikkichchu enna aachchu
Female : Megaththil thanneerellaam enna aachchu
Unnoda sandai poda
Oru nooru vaarththai vanthu
Ull naakkil ottikkichchu enna aachchu
Thaniyae naan unnai enni
Thaniyaaga muththam sintha
Thalagaani saayam pochchu enna aachchu
Allikkodukkum azhagu
Nee allikkitta pazhagu
En aabaththukku udhavu
Naan kenjik ketkkiraen
Manjaththil unnai konjam
Minja paakkuraen
Unnai vendru mudikka
Badampaal kudippaen
Adhil thottru poevittaal
Unthan kaal pidippaen
Nilavonnu paththikkichchu enna aachchu
Female : Megaththil thanneerellaam enna aachchu
Kuyil saththam idiyaap pochchu
Idi saththam kuyilaap pochchu
En kaaththu kettu pochchu enna aachchu
Pagalellaam thookkam varuthu
Iravellaam azhugai varuthu
Thalaikeezhaa maari pochchu enna aachchu
Kannaadiyaa iruthaen ennai
Kann jaadaiyil odaichche
Innum thundu poda thudichchaa
Naan enna pannattum
Karai kandum pennae
Unna kadavul thittattum
Nam kadhal paattukku
Thendral poo podattum
Nam kattil oraththil
Kaaman kai thattattum
Nilavonnu paththikkichchu enna aachchu
Male : Yae….yae…megaththil thanneerellaam enna aachchu
Female : Un thendral engae pochchu enna aachchu
Male : En pechae moorchchai aachchu enna aachchu
Unnai alli edukka oru naal vanthuchchu
Muththam solli kodukka intha aal vanthuchchu
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : நிலவொண்ணு பத்திக்கிச்சு என்ன ஆச்சு
பெண் : ஓ மேகத்தில் தண்ணீரெல்லாம் என்ன ஆச்சு
ஆண் : என் கண்கள் எங்கே போச்சு என்ன ஆச்சு
பெண் : என் பேச்சே மூர்ச்சை ஆச்சு என்ன ஆச்சு
பெண் : என்னை அள்ளிக் கொடுக்க ஒரு நாள் வந்துச்சு
முத்தம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆள் வந்துச்சு
ஆண் : நிலவொண்ணு பத்திக்கிச்சு என்ன ஆச்சு
பெண் : மேகத்தில் தண்ணீரெல்லாம் என்ன ஆச்சு.....
பெண் : உன்னோட சண்டை போட
ஒரு நூறு வார்த்தை வந்து
உள் நாக்கில் ஒட்டிகிச்சு என்ன ஆச்சு
ஆண் : தனியே நான் உன்னை எண்ணி
தனியாக முத்தம் சிந்த
தலகாணி சாயம் போச்சு என்ன ஆச்சு
பெண் : அள்ளிக் கொடுக்கும் அழகு
நீ அள்ளிக்கிட்ட பழகு
என் ஆபத்துக்கு உதவு
நான் கெஞ்சிக் கேட்கிறேன்
மஞ்சத்தில் உன்னை கொஞ்சம்
மிஞ்சப் பாக்குறேன்
ஆண் : உன்னை வென்று முடிக்க
பாதாம்பால் குடிப்பேன்
அதில் தோற்றுப் போய்விட்டால்
உந்தன் கால் பிடிப்பேன்
பெண் : நிலவொண்ணு பத்திக்கிச்சு என்ன ஆச்சு
ஆண் : மேகத்தில் தண்ணீரெல்லாம் என்ன ஆச்சு
ஆண் : குயில் சத்தம் இடியாப் போச்சு
இடி சத்தம் குயிலாப் போச்சு
என் காத்து கெட்டுப் போச்சு என்ன ஆச்சு
பெண் : பகலெல்லாம் தூக்கம் வருது
இரவெல்லாம் அழுகை வருது
தலைகீழா மாறிப் போச்சு என்ன ஆச்சு
ஆண் : கண்ணாடியா இருந்தேன் என்னை
கண் ஜாடையில் ஓடைச்சே
இன்னும் துண்டு போட துடிச்சா
நான் என்ன பண்ணட்டும்
ஆண் : கரை கண்டும் பெண்ணே
உன்ன கடவுள் திட்டட்டும்
பெண் : நம் காதல் பாட்டுக்கு
தென்றல் பூ போடட்டும்
நம் கட்டில் ஓரத்தில்
காமன் கைத் தட்டட்டும்
பெண் : நிலவொண்ணு பத்திக்கிச்சு என்ன ஆச்சு
ஆண் : ஏ....ஏ....மேகத்தில் தண்ணீரெல்லாம் என்ன ஆச்சு
பெண் : உன் தென்றல் எங்கே போச்சு என்ன ஆச்சு
ஆண் : என் பேச்சே மூர்ச்சை ஆச்சு என்ன ஆச்சு
உன்னை அள்ளி எடுக்க ஒரு நாள் வந்துச்சு
முத்தம் சொல்லிக் கொடுக்க இந்த ஆள் வந்துச்சு.....