Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Ninaithaal nee vara vendum
Ninaivae aasaiyai thoondum
Unakkaaga naanae yaenginaen oo…

Female : Paal vaithai kinnam
Kai pattu pattu minnum
Ini poga poga paarkkalaam
Mannan kai vannam

Male : Paal vaithai kinnam
Kai pattu pattu minnum
Ini poga poga paarkkalaam
Mannan kai vannam

Female : Maalai mayangiya pozhudhinil
Solai marangalin nizhalgalil
Kili koottam polae kalandhaal enna

Male : Thogai mani idhazh thirandhadhu
Thaazhai madal ena virindhadhu
Enakkaaga thaenai koduthaal enna

Female : En poo maeni un kaiyil poraadumo
En poo maeni un kaiyil poraadumo

Male : Paal vaithai kinnam
Kai pattu pattu minnum

Female : Ini poga poga paarkkalaam
Mannan kai vannam

Female : Aahaa haa…

Male : Lalala lalalaa lalala lalalaa

Female : Oho ho…

Male : Lalala lalalaa lalala lalalaa

Female : Raaraaraa raaraaraa raa…

Male : Laalaala laalaala raaraara raaraa raraa…

Male : Vaanam kadaludan kalakkudhu
Paayum alaigalum kudhikkudhu
Adangaadha aasai undaanadho

Female : Naanam karaigalil nadamida
Kaatrum surangalai padithida
Kaettaayo kaadhal sangeethamo

Male : Nam sandhosham theeraadha sallaabamo
Nam sandhosham theeraadha sallaabamo

Female : Paal vaithai kinnam
Kai pattu pattu minnum

Male : Ini poga poga paarkkalaam
Mannan kai vannam

Both : Laa laala laalaa lala laalaa laalaa laalaa
Lala laala laala laala laa laalaa laalaa laa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : நினைத்தால் நீ வர வேண்டும்
நினைவே ஆசையை தூண்டும்
உனக்காக நானே ஏங்கினேன் ஓ…

பெண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்

ஆண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்

பெண் : மாலை மயங்கிய பொழுதினில்
சோலை மரங்களின் நிழல்களில்
கிளிக் கூட்டம் போலே கலந்தால் என்ன

ஆண் : தோகை மணி இதழ் திறந்தது
தாழை மடல் என விரிந்தது
எனக்காகத் தேனை கொடுத்தால் என்ன

பெண் : என் பூ மேனி உன் கையில் போராடுமோ
என் பூ மேனி உன் கையில் போராடுமோ

ஆண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்

பெண் : இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்

பெண் : ஆஹா ஹா…

ஆண் : லலல லலலா லலல லலலா

பெண் : ஓஹோ ஹோ…

ஆண் : லலல லலலா லலல லலலா

பெண் : ராராரா ராராரா ரா…

ஆண் : லாலால லாலால ராரார ராரா ரரா…

ஆண் : வானம் கடலுடன் கலக்குது
பாயும் அலைகளும் குதிக்குது
அடங்காத ஆசை உண்டானதோ

பெண் : நாணம் கரைகளில் நடமிட
காற்றும் சுரங்களை படித்திட
கேட்டாயோ காதல் சங்கீதமோ

ஆண் : நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ

பெண் : பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்

ஆண் : இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்

இருவர் : லா லால லாலா லல லாலா லாலா லாலா
லல லால லால லால லா லாலா லாலா லா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here