Singer : Malaysia Vasudevan
Music by : Vijay Anand
Lyrics by : Vaali
Note-u
Chorus : Note-u
Male : Kaattu
Chorus : Kaattu
Male : Haei….udane kedaikkuthu seettu…
Chorus : Seettu
Adi note-u kaattu udane kedaikkuthu seettu
Naan padikka idamilla oru vela namakkilla
Ada iruttaa irunthaa vidivathu eppothadaa hoi
Note-u kaattu hae udane kedaikkuthu seettu
Chorus : Haei udane kedaikkuthu seettu
Neeyellaam ba padichchu
Kalyaanam udane mudichchu povae soraakka
Male : Ho hoi
Chorus : Ho hoi
Neeyellaam ba padichchu
Kalyaanam udane mudichchu povae soraakka
Male : Ho hoi
Chorus : Ho hoi
Palliyarai bommaikkoru
Pallikkoodam ennaththukku
Pala pulla peththukka pattam edhukkadi hoi
Note-u kaattu hae udane kedaikkuthu seettu
Chorus : Haei udane kedaikkuthu seettu
……………….
Day night-u cinimaa selavu
Adhanaala silukku kanavu ellaam veenaachchu
Male : Ho hoi
Chorus : Ho hoi
Day night-u cinimaa selavu
Adhanaala silukku kanavu ellaam veenaachchu
Male : Ho hoi
Chorus : Ho hoi
Kasttapatta ungappan thuttu kandapadi vittuputtu
Edhirakaalm pudhiraa irunthaa ennaavathu haei
Note-u
Chorus : Note-u
Male : Kaattu
Chorus : Kaattu
Male : Haei….udane kedaikkuthu seettu…
Chorus : Seettu
Adi note-u kaattu udane kedaikkuthu seettu
Naan padikka idamilla oru vela namakkilla
Ada iruttaa irunthaa vidivathu eppothadaa hoi
Note-u kaattu hae udane kedaikkuthu seettu
Chorus : Haei udane kedaikkuthu seettu
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : நோட்டு
குழு : நோட்டு
ஆண் : காட்டு
குழு : காட்டு
ஆண் : ஹேய்....உடனே கெடைக்குது சீட்டு.....
குழு : சீட்டு
ஆண் : அடி நோட்டு காட்டு உடனே கெடைக்குது சீட்டு
நான் படிக்க இடமில்ல ஒரு வேல நமக்கில்ல
அட இருட்டா இருந்தா விடிவது எப்போதடா ஹோய்
ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு
குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு
ஆண் : நீயெல்லாம் பி.ஏ.படிச்சு
கல்யாணம் உடனே முடிச்சு போவே சோறாக்க
ஆண் : ஹோ ஹோய்
குழு : ஹோ ஹோய்
ஆண் : நீயெல்லாம் பி.ஏ.படிச்சு
கல்யாணம் உடனே முடிச்சு போவே சோறாக்க
ஆண் : ஹோ ஹோய்
குழு : ஹோ ஹோய்
ஆண் : பள்ளியறை பொம்மைக்கொரு
பள்ளிக்கூடம் என்னத்துக்கு
பல புள்ள பெத்துக்க பட்டம் எதுக்கடி ஹோய்...
ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு
குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு
குழு : ........................
ஆண் : டே நைட்டு சினிமா செலவு
அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு
ஆண் : ஹோ ஹோய்
குழு : ஹோ ஹோய்
ஆண் : டே நைட்டு சினிமா செலவு
அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு
ஆண் : ஹோ ஹோய்
குழு : ஹோ ஹோய்
ஆண் : கஷ்ட்டபட்ட உங்கப்பன் துட்டு கண்டபடி விட்டுபுட்டு
எதிர்காலம் புதிரா இருந்தா என்னாவது ஹேய்......