Singers : Chinmayi Sripada and Anurag Kulkarni
Music by : Hesham Abdul Wahab
Lyrics by : Madhan Karky
Nyamaliye
En nenjin nenjin satham ketkudha..kertkudha
Nyamaliye
Idhu enna satham kaadhal pookudha
Kaadhal saaral paaya kandene
Muludhaai kandene
Kaadhal konden meiyaa sollu nee
Ulagin mele ivanai pola
Manidhan unda sollu
Unnai vida matten
Ennai nee thodum nodigalilae
Avanai nee unarugiraai
Undhan nenjin veligalilae
Mayangiyae thinaru giraai
பாடகர்கள் : சின்மய் ஸ்ரீபதா மற்றும் அனுராக் குல்கர்னி
இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
பெண் : நெமலியே
என் நெஞ்சின் நெஞ்சின் சத்தம் கேட்குதா
..கேட்குதா
நெமலியே
இது என்ன சத்தம் காதல் பூக்குதா
பெண் : காதல் சாரல் பாய கண்டேனே
முழுதாய் கண்டேனே
காதல் கொண்டேன் மெய்யா சொல்லு நீ
உலகின் மேலே இவனை போல
மனிதன் உண்ட சொல்லு
உன்னை விட மாட்டேன்
ஆண் : என்னை நீ தொடும் நொடிகளிலே
அவனை நீ உணருகிறாய்
உந்தன் நெஞ்சின் வெளிகளிலே
மயங்கியே திணறுகிறாய்