Oangi Adi Song Lyrics is a track from KD : The Devil – Tamil Movie 2026, Starring Dhruva Sarja, Sanjay Dutt, Shilpa Shetty, V. Ravichandran, Ramesh Aravind and Reeshma Nanaiah and Others. This song was sung by Shankar Mahadevan, music composed by Arjun Janya and lyrics written by Madhan Karky.
Singer : Shankar Mahadevan
Music Director : Arjun Janya
Lyricist : Madhan Karky
Humming : …………….
Adi oongi adi
Ready avana pudi
Rowdy kellaam schooling illa
Katthi kellam feeling illa
Baap ka baap kaun hai
Saala baap ka baap kaun hai
Adi oongi adi
Raaman pinna hanuman ninnaan
Adhanaale thaane pagaiyellaam konnaan
Arjunan pinna kannan ninnaan
Adhanaale thaane avan karnana konnaan
Un pinnale yaarum illai
Unna pola yevanum illai
Baap ka baap kaun hai
Saala baap ka baap kaun hai
Adi oongi adi
Kanneera pola veenaaaga maataan
Veerattha pola veela maataan
Porukkaaga yenga maataan
Poru vandha vizhi thoonga maataan
Jaichaanunna simhasanam
Thotthaanunna veera maranam
Baap ka baap kaun hai
Saala baap ka baap kaun hai
Adi oongi adi
Humming : ………………..
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜன்யா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஹம்மிங் : …………….
ஆண் : அடி ஓங்கி அடி
அவன புடி ரெடி
ஆண் : ரவுடி கெல்லாம் ஸ்கூலிங் இல்ல
கத்திக்கெல்லாம் பீலிங் இல்ல
பாப் கா பாப் கவுன் ஹை
சாலா பாப் கா பாப் கவுன் ஹை
ஆண் : அடி ஓங்கி அடி
ஆண் : ராமன் பின்ன ஹனுமான் நின்னான்
அதனாலே தானே பகையெல்லாம் கொன்னான்
அர்ஜுனன் பின்ன கண்ணன் நின்னான்
அதனாலே தானே அவன் கர்ணன்ன சொன்னான்
ஆண் : உன் பின்னாலே யாரும் இல்லை
உன்ன போல எவனும் இல்லை
பாப் கா பாப் கவுன் ஹை
சாலா பாப் கா பாப் கவுன் ஹை
ஆண் : அடி ஓங்கி அடி
ஆண் : கண்ணீர போல வீணாக மாட்டான்
வீரத்த போல வீழ மாட்டான்
போருக்காக ஏங்க மாட்டான்
போரு வந்தா விழி தூங்க மாட்டான்
ஆண் : ஜெயிச்சானுன்னா சிம்ஹாசனம்
தோத்தானுன்னா வீர மரணம்
பாப் கா பாப் கவுன் ஹை
சாலா பாப் கா பாப் கவுன் ஹை
ஆண் : அடி ஓங்கி அடி
ஹம்மிங் : …………………….