Singers : P. B. Srinivas and P. Susheela
Music by : Vishwanathan-Ramamoorthy
Odivadhu pol idai irukkum
Female : Irukkattumae hoi
Adhu oiyaara nadai nadakkum
Female : Nadakkattumae hoi
Aahaa odivadhu pol idai irukkum
Female : Irukkattumae hoi
Male : Adhu oiyaara nadai nadakkum
Female : Nadakkattumae
Suduvadhu pol kan sivakkum
Female : Sivakkattumae
Male : Kan suttu vittaal kavi pirakkum
Female : Pirakkattumae
Male : Kan suttu vittaal kavi pirakkum
Female : Pirakkattumae
Aahaa odivadhu pol idai irukkum
Female : Irukkattumae
Male : Adhu oiyaara nadai nadakkum
Female : Nadakkattumae
Thoduvadhu pol kai thudikkum
Male : Thudikkaattumae
Female : Ilam thogai nenjil idam pidikkum
Male : Pidikkattumae
Female : Ilam thogai nenjil idam pidikkum
Male : Pidikkattumae
Both : Aahaa thodarvadhu pol kaal thodarum
Thodarattumae hoi
Konjam thodarndhu vandhaal
Kodi padarum padarattumae
Kodi malar pol idhazh viriyum
Female : Viriyattumae
Male : Adhu kulir nilavaai nagai puriyum
Female : Puriyattumae
Male : Adhu kulir nilavaai nagai puriyum
Female : Puriyattumae
Both : Aahaahaa..aaaha haha haa…
Aaha haha haa hahaa hahaa aa…aaa…a
Oho hohoho…oho oho oho oho ohoho…
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : ஒடிவது போல் இடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே ஹோய்
ஆண் : அது ஒய்யார நடை நடக்கும்
பெண் : நடக்கட்டுமே ஹோய்
ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே ஹோய்
ஆண் : அது ஒய்யார நடை நடக்கும்
பெண் : நடக்கட்டுமே
ஆண் : சுடுவது போல் கண் சிவக்கும்
பெண் : சிவக்கட்டுமே
ஆண் : கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண் : பிறக்கட்டுமே
ஆண் : கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண் : பிறக்கட்டுமே
ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே
ஆண் : அது ஒய்யார நடை நடக்கும்
பெண் : நடக்கட்டுமே
பெண் : தொடுவது போல் கை துடிக்கும்
ஆண் : துடிக்கட்டுமே
பெண் : இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண் : பிடிக்கட்டுமே
பெண் : இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண் : பிடிக்கட்டுமே
இருவர் : ஆஹா தொடர்வது போல் கால் தொடரும்
தொடரட்டுமே ஹோய்
கொஞ்சம் தொடர்ந்து வந்தால்
கொடி படரும் படரட்டுமே
ஆண் : கொடி மலர் போல் இதழ் விரியும்
பெண் : விரியட்டுமே
ஆண் : அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண் : புரியட்டுமே
ஆண் : அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண் : புரியட்டுமே
இருவர் : ஆஹாஹா... ஆஹ ஹஹ ஹா...
ஆஹ ஹஹ ஹா ஹஹா ஹஹா ஆ... ஆ...
ஓஹோ ஹொஹொஹோ...
ஓஹொ ஒஹொஓஹொ ஓஹொ ஓஹொஹோ...