LYRIC

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Deva

Female : ………………..

Male : Oh pennae tamizh pennae
Senkadal muththu un kannae
Oh pennae tamizh pennae
Senkadal muththu un kannae

Male : Kalavaiyil enna kalathaano
Bramman unnai padaikka
Kadalil nuraiyinai eduththaano
Azhage unnai vadikka
Idhalil pazharasam vadiththaano
Dhinamum naan suvaikka

Male : Adadaa adadaa azhagidhuvaa
Alaikadal modhum idai idhuvaa
Adadaa adadaa azhagidhuvaa
Alaikadal modhum idai idhuvaa

Male : Oh pennae tamizh pennae
Senkadal muththu un kannae

Chorus : ……………….

Male : Kaattrum veyilum thudiththaalum
Kadalin alavu kuraivathillai
Pala pala kodi uyir thugiththaalum
Innum kadhalum kuraivathillai

Female : Kadalin neelam illaamal
Vaanam vannam peruvathillai
Manam udainthaalum kadhal illaa vannam
Vaazhvukku vannam illai

Male : Kadalukku keezhum bhoogambam nadakkum
Kadhalar vaazhvodum hoogambam vedikkum

Female : Kadalin tharkolai athigamthaan
Kadhalin kadhaiyum athuvaethaan
Kadalin tharkolai athigamthaan
Kadhalin kadhaiyum athuvaethaan

Male : Oh pennae tamizh pennae
Senkadal muththu un kannae

Female : Kadalil odi kalappathirkku
Kaatril nadhigal ootredukkum
Ada kaadhal karai saernthu kalapathirkku
Mannil uyirkal pirapedukkum

Male : Moondru paagam kadal irunthum
Nilaththil thaagam theeravillai
Nam vazhithorum kadhal irunthaalum
Innum vaazhkkai niraiyavillai

Female : Meenavarukkellam kadalthaan deivam
Maanidarkellam kadhalthaan deivam

Male : Kadalai kadainthaal amirtham undo
Kadhalai kadanthaal amirtham undu
Female : Kadalai kadainthaal amirtham undo
Kadhalai kadanthaal amirtham undu

Male : Oh pennae tamizh pennae
Senkadal muththu un kannae
Oh pennae tamil pennae
Senkadal muththu un kannae

Male : Kalavaiyil enna kalathaano
Bramman unnai padaikka
Kadalil nuraiyinai eduththaano
Azhage unnai vadikka
Idhalil pazharasam vadiththaano
Dhinamum naan suvaikka

Male : Adadaa adadaa azhagidhuvaa
Alaikadal modhum idai idhuvaa
Adadaa adadaa azhagidhuvaa
Alaikadal modhum idai idhuvaa

Male : Oh pennae tamizh pennae
Senkadal muththu un kannae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையாமைப்பாளர் : தேவா

பெண் : ……………………………

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே

ஆண் : கலவையில் என்ன கலந்தானோ
பிரம்மன் உன்னை படைக்க
கடலில் நுரையினை எடுத்தானோ
அழகே உன்னை வடிக்க
இதழில் பழரசம் வடித்தானோ
தினமும் நான் சுவைக்க

ஆண் : அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா
அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே

குழு : ……………………………..

ஆண் : காற்றும் வெயிலும் துடித்தாலும்
கடலின் அளவு குறைவதில்லை
பல பல கோடி உயிர் துகித்தாலும்
இன்னும் காதலும் குறைவதில்லை

பெண் : கடலின் நீலம் இல்லாமல்
வானம் வண்ணம் பெறுவதில்லை
மனம் உடைந்தாலும் காதல் இல்லா வண்ணம்
வாழ்வுக்கு வண்ணம் இல்லை

ஆண் : கடலுக்கு கீழும் பூகம்பம் நடக்கும்
காதலர் வாழ்வோடும் பூகம்பம் வெடிக்கும்

பெண் : கடலின் தற்கொலை அதிகம்தான்
காதலின் கதையும் அதுவேதான்
கடலின் தற்கொலை அதிகம்தான்
காதலின் கதையும் அதுவேதான்

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே

பெண் : கடலில் ஓடி கலப்பதிற்க்கு
காற்றில் நதிகள் ஊற்றெடுக்கும்
அட காதல் கரை சேர்ந்து கலப்பதிற்க்கு
மண்ணில் உயிர்கள் பிறபெடுக்கும்

ஆண் : மூன்று பாகம் கடல் இருந்தும்
நிலத்தில் தாகம் தீரவில்லை
நம் வழிதோறும் காதல் இருந்தாலும்
இன்னும் வாழ்க்கை நிறையவில்லை

பெண் : மீனவருகெல்லாம் கடல்தான் தெய்வம்
மானிடர்கெல்லாம் காதல்தான் தெய்வம்

ஆண் : கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு
பெண் : கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
ஓ ஹோ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே

ஆண் : கலவையில் என்ன கலந்தானோ
பிரம்மன் உன்னை படைக்க
கடலில் நுரையினை எடுத்தானோ
அழகே உன்னை வடிக்க
இதழில் பழரசம் வடித்தானோ
தினமும் நான் சுவைக்க

ஆண் : அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா
அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New BUJJI song lyrics from Jagame Thandhiram : Click Here
+