Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male Part
Piraiyae piraiyae moondraam piraiyae
Varum naalaellaam valar piraiyae
Pournami nilavu unakkul irukku
Padharaathu iruppaai valarpiraiyae
Male Part
Vellicham maraiyakoodum
Marippathillai vidinthu thondrum….mm….
Vidhaigal udhaikkum pothu
Irappathu illai mulaikkum meendum
Thoongu pon maanae naalai un naalae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : பிறையே பிறையே மூன்றாம் பிறையே
வரும் நாளெல்லாம் வளர் பிறையே
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு
பதறாது இருப்பாய் வளர்பிறையே
ஆண் : வெளிச்சம் மறையக்கூடும்
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்......ம்ம்....
விதைகள் உதைக்கும் போதும்
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்
தூங்கு பொன் மானே நாளை உன் நாளே....
Advertisement