Om Namo Bhagavate Vasudevaya Song Lyrics is a track from Mahavatar Narsimha Tamil Film– 2025, Starring NA. This song was sung by Vijay Prakash and Chorus and the music was composed by Sam C. S. Lyrics works are penned by Saurabh Mittal, Twinkle Mittal and D. Sai Mohan Kumar.
Singers : Vijay Prakash and Chorus
Music Director : Sam C. S.
Lyricist : Saurabh Mittal, Twinkle Mittal and D. Sai Mohan Kumar
Male : Naaraayanaaya namo namaha
Vaasudevaaya namo namaha
Naaraayanaaya namo namaha
Vaasudevaaya namo namaha
Male : Naaraayanaaya namo namaha
Vaasudevaaya namo namaha
Male : Kaanum idam yaavilum
Kaangiren unnaiye
Engum un roopame
Therigindrathe..ae..ae
Male : Manadhil pudhu sugantha solai
Naalum ini undhan leelai
Pogum vazhi neeye thunaiye
Vaaraayo
Male : Vaanil dhegam parakkudhu paaru
Thalaattum kadalin neeru
Unai pirindhu vaazhkkai yedhu
Narayana..aaa
Male : Om namo bhagavate vaasudevaaya namaha
Male and Chorus : Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Male : Govinda madhava jaya jaya
Un paadham naanum thanjame
Un namathai solli pularnthidum pozhuthu
Vaazhkkai olirume
Male : En vazhiyil dhiname
Urugidum maname
Odhum un peyare
Male : Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Male and Chorus : Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Carnatic : ………………..
Male : Om namo bhagavate vaasudevaaya namaha
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்.
பாடலாசிரியர் : சௌரப் மிட்டல், ட்விங்கிள் மிட்டல்
மற்றும் டி. சாய் மோகன் குமார்
ஆண் : நாராயணாய நமோ நமஹ
வாஸுதேவாய நமோ நமஹ
நாராயணாய நமோ நமஹ
வாஸுதேவாய நமோ நமஹ
ஆண் : நாராயணாய நமோ நமஹ
வாஸுதேவாய நமோ நமஹ
ஆண் : காணும் இடம் யாவிலும்
காண்கிறேன் உன்னையே
எங்கும் உன் ரூபமே
தெரிகின்றதே..ஏ..ஏ…
ஆண் : மனதில் புது சுகந்த சோலை
நாளும் இனி உந்தன் லீலை
போகும் வழி நீயே துணையே
வாராயோ
ஆண் : வானில் தேகம் பறக்குது பாரு
தாலாட்டும் காதலின் நீரு
உனை பிரிந்து வாழ்கை ஏது
நாராயணா……ஆஆ….
ஆண் : ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமஹ
ஆண் மற்றும் குழு :
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஆண் : கோவிந்த மாதவ ஜெய ஜெய
உன் பாதம் நானும் தஞ்சமே
உன் நாமத்தை சொல்லி புலர்ந்திடும் பொழுது
வாழ்க்கை ஒளிருமே
ஆண் : என் வழியில் தினமே
உருகிடும் மனமே
ஓதும் உன் பெயரே
ஆண் : ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய நமஹ
ஆண் மற்றும் குழு :
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
இசை : …………………….
ஆண் : ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமஹ