Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Onna vittaa yaarum illa saami
Intha ushura konjam vaazha vachchu kaami
Thaaya pola kooppidaama vaa nee
Oru thaali pitcha kekkurappo thaa nee
Kannu paakkaamalum kaathu ketkkaamalum
Koyil kondathellaam yaen nee….

Male : Onna vittaa yaarum illa saami
Intha ushura konjam vaazha vachchu kaami
Thaaya pola kooppidaama vaa nee
Oru thaali pitcha kekkurappo thaa nee

Male : Intha saathi sanam ellaam kaakkai inam
Maman machchaannuthaan peru
Yaarum suththam illa nalla raththam illa
Sonnaa kuththam illa paaru

Male : Thaanae vanthavanga thaanam senjavanga
Sontha bantham illa yaar yaaro
Maman kann muzhikka mayilu thaththalikka
Saami unnaalathaan aagaatho
Mayangurappo kalangurappo
Mayangurappo kalangurappo
Anji kedukkuthu nenjam thudikkuthu

Male : Onna vittaa yaarum illa saami
Intha ushura konjam vaazha vachchu kaami
Thaaya pola kooppidaama vaa nee
Oru thaali pitcha kekkurappo thaa nee

Male : Sodi kanda pulla sogaththa kandathilla
Vaadi nikkuthaiyaa paavam
Poovu vaadaamalum pottu pogaamalum
Kaaval neethaan intha neram

Male : Paal pol vellai manam pachcha pillai gunam
Paai mel thindaaduthu paaraiyaa
Unna nampiduvom nambi kumbiduvom
Thunbam theekkurathu yaariyaa

Male : Serakodinja siru kuruvi
Serakodinja siru kuruvi
Seththu pozhachchingu kanna thoranthida

Male : Onna vittaa yaarum illa saami
Intha ushura konjam vaazha vachchu kaami
Thaaya pola kooppidaama vaa nee
Oru thaali pitcha kekkurappo thaa nee
Kannu paakkaamalum kaathu ketkkaamalum
Koyil kondathellaam yaen nee….

Male : Onna vittaa yaarum illa saami
Intha ushura konjam vaazha vachchu kaami
Thaaya pola kooppidaama vaa nee
Oru thaali pitcha kekkurappo thaa nee

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி
இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி
தாயப் போல கூப்பிடாம வா நீ
ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ
கண்ணு பாக்காமலும் காது கேக்காமலும்
கோயில் கொண்டதெல்லாம் ஏன் நீ……

ஆண் : ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி
இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி
தாயப் போல கூப்பிடாம வா நீ
ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ

ஆண் : இந்த சாதி சனம் எல்லாம் காக்கை இனம்
மாமன் மச்சான்னுதான் பேரு
யாரும் சுத்தம் இல்ல நல்ல ரத்தம் இல்ல
சொன்னா குத்தம் இல்ல பாரு

ஆண் : தானே வந்தவங்க தானம் செஞ்சவங்க
சொந்த பந்தம் இல்ல யார் யாரோ
மாமன் கண் முழிக்க மயிலு தத்தளிக்க
சாமி உன்னாலதான் ஆகாதோ
மயங்குறப்போ கலங்குறப்போ
மயங்குறப்போ கலங்குறப்போ
அஞ்சிக் கெடக்குது நெஞ்சம் துடிக்குது…..

ஆண் : ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி
இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி
தாயப் போல கூப்பிடாம வா நீ
ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ

ஆண் : சோடி கண்ட புள்ள சொகத்த கண்டதில்ல
வாடி நிக்குதையா பாவம்
பூவு வாடாமலும் பொட்டு போகாமலும்
காவல் நீதான் இந்த நேரம்

ஆண் : பால் போல் வெள்ளை மனம் பச்சப் பிள்ளை குணம்
பாய் மேல் திண்டாடுது பாரையா
உன்ன நம்பிடுவோம் நம்பி கும்பிடுவோம்
துன்பம் தீக்குறது யாரையா

ஆண் : செறகொடிஞ்ச சிறு குருவி
செறகொடிஞ்ச சிறு குருவி
செத்துப் பொழச்சிங்கு கண்ணத் தொறந்திட

ஆண் : ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி
இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி
தாயப் போல கூப்பிடாம வா நீ
ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ
கண்ணு பாக்காமலும் காது கேக்காமலும்
கோயில் கொண்டதெல்லாம் ஏன் நீ……

ஆண் : ஒன்ன விட்டா யாரும் இல்ல சாமி
இந்த உசுர கொஞ்சம் வாழ வச்சு காமி
தாயப் போல கூப்பிடாம வா நீ
ஒரு தாலிப் பிச்ச கேக்குறப்போ தா நீ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here