Onnukkonnu Thunai Song Lyrics is the track from Nandalala Tamil Film – 2009, Starring Mysskin, Naasar, Kalaiyarasan, Snigdha Akolkar, Leena Maria Paul, Rohini and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Mu. Metha.
Singer : K. J. Yesudas
Music Director : Ilayaraja
Lyricist : Mu. Metha
Onnukkonnu thunaiyirukkum ulagathilae
Anbu onnu thaan anaadhaiyaa
Anbu onnu thaan anaadhaiyaa
Onnukkonnu thunaiyirukkum ulagathilae
Anbu onnu thaan anaadhaiyaa
Anbu onnu thaan anaadhaiyaa
Yaaru idhai kandu kolvaar
Kaigalilae yendhi kolvaar
Sondham solla yaar varuvaar
Anbukku yaar anbu seivaar
Onnukkonnu thunaiyirukkum ulagathilae
Anbu onnu thaan anaadhaiyaa
Anbu onnu thaan anaadhaiyaa
Unnai pola ennai enninaal
Nenjil gangai aaru oodumae
Thunbam theerkka neelum kaigalil
Sorgam vandhu kai korkkume
Kovil kulam yaavum ingae
Anbin adaiyaalam allavaa
Ezhaikkendru thandhadhellaam
Eesan kaiyil serum allavaa
Kangal illaa manidharukku
Kaalgal ena naam nadanthaal
Namm boomiyil anaadhai yaar
Anaadhai yaar
Onnukkonnu thunaiyirukkum ulagathilae
Anbu onnu thaan anaadhaiyaa
Anbu onnu thaan anaadhaiyaa
Mannil thaane ellai kodugal
AMnadhil kodu yaar pottadhu
Pettral thaana pillai boomiyil
Ellaam ellaam namm paarvaiyil
Naadhiyattra poovum illai
Nattu vaithathaal vandhadhu
Naadhiyattra naam pirandhom
Annai indri yaar vandhadhu
Engirundho inghu vandhom
Vandhadhellam sondhangalae
Namm boomiyil anaadhai yaar
Anaadhai yaar
Onnukkonnu thunaiyirukkum ulagathilae
Anbu onnu thaan anaadhaiyaa
Anbu onnu thaan anaadhaiyaa
Yaaru idhai kandu kolvaar
Kaigalilae yendhi kolvaar
Sondham solla yaar varuvaar
Anbukku yaar anbu seivaar
Onnukkonnu thunaiyirukkum ulagathilae
Anbu onnu thaan anaadhaiyaa
Anbu onnu thaan anaadhaiyaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : மூ. மேத்தா
ஆண் : ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அனாதையா
அன்பு ஒண்ணுதான் அனாதையா
ஆண் : ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அனாதையா
அன்பு ஒண்ணுதான் அனாதையா
ஆண் : யாரு இதை கண்டுகொள்வார்
கைகளிலே ஏந்திக் கொள்வார்
சொந்தம் சொல்ல யார் வருவார்
அன்புக்கு யார் அன்பு செய்வார்
ஆண் : ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அனாதையா
அன்பு ஒண்ணுதான் அனாதையா
ஆண் : உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
ஆண் : கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
ஆண் : கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்
அனாதை யார்............
ஆண் : ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அனாதையா
அன்பு ஒண்ணுதான் அனாதையா
ஆண் : மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது
பெற்றால்தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
ஆண் : நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்
அன்னை இன்றி யார் வந்தது
ஆண் : எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்
அனாதை யார்.............
ஆண் : ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அனாதையா
அன்பு ஒண்ணுதான் அனாதையா
ஆண் : யாரு இதை கண்டுகொள்வார்
கைகளிலே ஏந்திக் கொள்வார்
சொந்தம் சொல்ல யார் வருவார்
அன்புக்கு யார் அன்பு செய்வார்
ஆண் : ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அனாதையா
அன்பு ஒண்ணுதான் அனாதையா