Thalaattu Kekka Naanum Song Lyrics is the track from Nandalala Tamil Film – 2009, Starring Mysskin, Naasar, Kalaiyarasan, Snigdha Akolkar, Leena Maria Paul, Rohini and Others. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja.
Singer : Ilayaraja
Music Director : Ilayaraja
Lyricist : Ilayaraja
Male : Thaalattu ketkka naanum
Ethanai naal kaathirundhen
Thaalattu ketkka naanum
Ethanai naal kaathirundhen
Thaai unnai kaanathaanae
Thavichu naan odi vandhen
Male : Amma unna paatha
Vaartha valla melae
Ippo unna paatha
Pacha pulla polae
Thaalattu paada inga yaar aariraaroo…..
Thaalattu ketkka naanum
Ethanai naal kaathirundhen
Male : Ennai oru baaram endraa
Sumandhu nee kaathirundha
Unakku naan baaram endru
Edhukku nee thalli vechae
Male : Sangiliyaal enna
Katti vecha kaalam undu
Sangiliyaal neeyae
Katti kondaal nyayam than
Male : Un melae enna kaayam
En nenjil vali koodum
Anbe oru thunbamaa….
Male : Thaalattu ketkka naanum
Ethanai naal kaathirundhen
Amma unna paatha
Vaartha valla melae
Ippo unna paatha
Pacha pulla polae
Thaalattu paada inga yaar aariraaroo…..
Male : Thottililae thooli veikka
Un vayasu thoodhu illa
Unna vittu odhungavum
En manasu ketkavilla
Male : Pillai petha nova
Endha pulla theerthathundu
Amma ennum poova
Pothi kaakka naanum undu
Male : Ammaa undhan amma
Vandhaal inge amma
Pillai endhan anbilae…
Male : Thaalattu ketkka naanum
Ethanai naal kaathirundhen
Thaai unnai kaanathaanae
Thavichu naan odi vandhen
Male : Amma unna paatha
Vaartha valla melae
Ippo unna paatha
Pacha pulla polae
Thaalattu paada inga yaar aariraaroo…..
Male : Thaalattu ketkka naanum
Ethanai naal kaathirundhen
Thaai unnai kaanathaanae
Thavichu naan odi vandhen
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : இளையராஜா
ஆண் : தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
தாய் உன்னை காணத்தானே
தவிச்சு நான் ஓடி வந்தேன்
ஆண் : அம்மா உன்ன பாத்தா
வார்த்த வல்ல மேலே
இப்போ உன்ன பாத்தா
பச்சப் புள்ளப் போலே
தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ…..
தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
ஆண் : என்னை ஒரு பாரமென்றா
சுமந்து நீ காத்திருந்த
உனக்கு நான் பாரமென்று
எதுக்கு நீ தள்ளி வச்சே
ஆண் : சங்கிலியால் என்னக்
கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே
கட்டிக் கொண்டால் நியாயம்தான்
ஆண் : உன் மேலே என்ன காயம்
என் நெஞ்சில் வலி கூடும்
அன்பே ஒரு துன்பமா….
ஆண் : தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
அம்மா உன்ன பாத்தா
வார்த்த வல்ல மேலே
இப்போ உன்ன பாத்தா
பச்சப் புள்ளப் போலே
தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ…..
ஆண் : தொட்டிலிலே தூளி வைக்க
உன் வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும்
என் மனசு கேட்கவில்ல
ஆண் : பிள்ளைப் பெத்த நோவ
எந்த புள்ள தீர்த்ததுண்டு
அம்மா என்னும் பூவ
பொத்திக் காக்க நானும் உண்டு
ஆண் : அம்மா உந்தன் அம்மா
வந்தாள் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே…
ஆண் : தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
தாய் உன்னை காணத்தானே
தவிச்சு நான் ஓடி வந்தேன்
ஆண் : அம்மா உன்ன பாத்தா
வார்த்த வல்ல மேலே
இப்போ உன்ன பாத்தா
பச்சப் புள்ளப் போலே
தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ…..
ஆண் : தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
தாய் உன்னை காணத்தானே
தவிச்சு நான் ஓடி வந்தேன்..
