Singers : K. J. Yesudas and T. K. Kala
Music by : V. Dakshinamurthy
Lyrics by : Pulamaipithan
Oru kadhal saamrajiyam
Kannil varainthaal
Kanavennum mudisoodi kannam sivanthaal
Urangaatha ullam naan ariyaatha paruvam
Nilavin mayakathil neenthum mugam
Nee arugil irunthaalae deiva sugam
Both : Oru kadhal saamrajiyam
Kannil varainthaal
Kanavennum mudisoodi kannam sivanthaal
Idaiyodu vilaiyaada
Idam thedi vanthaen
Idhazhodu thaen paaya naan aadugindraen
Idaiyodu vilaiyaada
Idam thedi vanthaen
Idhazhodu thaen paaya naan aadugindraen
Pagalaana iravodu azhagaana malarodu
Manathodu isaipaadi vizhiyodu aadu…aadu….
Both : Oru kadhal saamrajiyam
Kannil varainthaal
Kanavennum mudisoodi kannam sivanthaal
Both : Urangaatha ullam naan ariyaatha paruvam
Nilavin mayakathil neenthum mugam
Nee arugil irunthaalae deiva sugam
Both : Oru kadhal saamrajiyam
Kannil varainthaal
Kanavennum mudisoodi kannam sivanthaal
Thaniyaana kaniyodu thunaiyaaga vanthaen
Suvai thaedi imai moodi sugam gaana vanthaen
Thaniyaana kaniyodu thunaiyaaga vanthaen
Suvai thaedi imai moodi sugam gaana vanthaen
Nizhalodu uravaasa ninaivodu nadamaada
Thodumpothu sudugindra nadhi neeril aadu
Both : Oru kadhal saamrajiyam
Kannil varainthaal
Kanavennum mudisoodi kannam sivanthaal
Both : Urangaatha ullam naan ariyaatha paruvam
Nilavin mayakathil neenthum mugam
Nee arugil irunthaalae deiva sugam
Both : Oru kadhal saamrajiyam
Kannil varainthaal
Kanavennum mudisoodi kannam sivanthaal
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் டி. கே. கலா
இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
பெண் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்
நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்
இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்...
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
ஆண் : இடையோடு விளையாட
இடம் தேடி வந்தேன்
இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன்
இடையோடு விளையாட
இடம் தேடி வந்தேன்
இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன்
பெண் : பகலான இரவோடு அழகான மலரோடு
மனதோடு இசை பாடி விழியோடு ஆடு....ஆடு
இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
இருவர் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்
நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்
இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்......
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
பெண் : தனியான கனியோடு துணையாக வந்தேன்
சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன்
தனியான கனியோடு துணையாக வந்தேன்
சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன்
ஆண் : நிழலோடு உறவாட நினைவோடு நடமாட
தொடும்போது சுடுகின்ற நதி நீரில் ஆடு
இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
இருவர் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்
நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்
இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்........
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்