Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : K. Bhagyaraj

Male : Oru moonam pira paaru
Maerkku pakkama
Adhu muzhusaa iruttu
Jannal pakkamaa

Male : Oru moonam pira paaru
Maerkku pakkama
Adhu muzhusaa iruttu
Jannal pakkamaa

Male : Ivalum nilavum oru jaadhi
Irandilum kalangam sari paadhi
Iraivaa undhan padaippil irukku
Sama needhi

Male : Oru moonam pira paaru
Maerkku pakkama
Adhu muzhusaa iruttu
Jannal pakkamaa

Male : Mullodu thaan irundhaalum
Malar thean thaan endrum kasanthathillai
Mannodu thaan pirandhaalum
Pasum ponn thaan tharam thaazhndhadhillai

Male : Vizhundhaal meendum
Ezha vendum
Veenae etharkku azha vendum
Nallathoru neram naalai vanthu serum
Kalangidum thirumagal mugam malarum

Male : Oru moonam pira paaru
Maerkku pakkama
Adhu muzhusaa iruttu
Jannal pakkamaa

Male : Ivalum nilavum oru jaadhi
Irandilum kalangam sari paadhi
Iraivaa undhan padaippil irukku
Sama needhi

Female : …………………………….

Female : Anbaana andha aasaligai pol
Dhinam naan thaan
Manam thirithirunthen

Female : Sreeraaman
Un karunaiyinal endhan saabam
Adhu theernthuvitten

Female : Thunaiyae endhan deivam endru
Manadhil naanum thuthikindren
Innum oru jenmam ingu vara vendum
Irandoru kalandhida varam vendum

Female : Oru moonam pira paaru
Maerkku pakkama
Adhu muzhusaa iruttu
Jannal pakkamaa

Female : Ivalum nilavum oru jaadhi
Irandilum kalangam sari paadhi
Iraivaa undhan padaippil irukku
Sama needhi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா

ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உந்தன் படைப்பில் இருக்கு
சம நீதி

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா

ஆண் : முள்ளோடுதான் இருந்தாலும்
மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை
மண்ணோடுதான் பிறந்தாலும்
பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை

ஆண் : விழுந்தால் மீண்டும்
எழ வேண்டும்
வீணே எதற்கு அழ வேண்டும்
நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும்
கலங்கிடும் திருமகள் முகம் மலரும்

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா

ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உதன் படைப்பில் இருக்கு
சம நீதி

பெண் : ……………………………

பெண் : அன்பான அந்த அசலிகள் போல்
தினம் நான்தான்
மனம் துடித்திருந்தேன்

பெண் : ஸ்ரீராமன்
உன் கருணையினால் எந்தன் சாபம்
அது தீர்ந்துவிட்டேன்

பெண் : துணையே எந்தன் தெய்வம் என்று
மனதில் நானும் துதிக்கின்றேன்
இன்னும் ஒரு ஜென்மம் இங்கு வர வேண்டும்
இரண்டொரு கலந்திட வரம் வேண்டும்

பெண் : ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா

பெண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உந்தன் படைப்பில் இருக்கு
சம நீதி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here