Singers : S. Janaki and Chorus

Music by : K. Bhagyaraj

Female : Haei….ae….ae…aa…..aa….haei…

Female : Thaththakkaa piththakkaa
Chorus : Naalu kaalu
Female : Thaanae Nadakkaiyilae
Chorus : Rendu kaalu
Female : Uchchi velukkaiyilae
Chorus : Moonu kaalu
Female : Oora vittu pogaiyilae
Chorus : Paththu kaalu
Female : Idhu siththar sonna ththuvam
Idha thiruppi sonna naamellaam
Chorus : Paiththiyam paiththiyam paiththiyam

Female : Thaanaa thalaiyaadundaa thambigalaa
Naan paadunaa
Unga thegam thadumaarumdaa thambigalaa
Naan aadunaa

Female : Thaanaa thalaiyaadundaa thambigalaa
Naan paadunaa
Chorus : Nee paadinaa
Female : Unga thegam thadumaarumdaa thambigalaa
Naan aadunaa
Chorus : Nee aadinaa

Female : Naan eththanaiyo metteduththu kattuvaen
Adhil puththmputhu thaththuvaththa kottuven
Naan eththanaiyo metteduththu kattuvaen
Adhil puththmputhu thaththuvaththa kottuven
Intha moolaiyin moolaiyil yaedho thonuthu

Female : Ada thaanaa thalaiyaadundaa thambigalaa
Naan paadunaa
Chorus : Nee paadinaa
Female : Unga thegam thadumaarumdaa thambigalaa
Naan aadunaa
Chorus : Nee aadinaa

Female : Mutta podum kaala maadu thenam
Moonu vela karakkuthu
Kutti podum konda seval
Konda kaatti kaatti moraikkuthu
Naattu nadappa naan paatta padikkiraen
Yaettil padichchatha pottu odaikkiraen
Enna vida moola irukkira aala
Kaattunga paakkuraen kelvi kekkuraen

Female : Thaanaa thalaiyaadundaa thambigalaa
Naan paadunaa
Chorus : Nee paadinaa
Female : Unga thegam thadumaarumdaa thambigalaa
Naan aadunaa
Chorus : Nee aadinaa

Female : Moththam naalu kattil kaalu
Adhu nammai pola nadakkumaa
Kannu moonu ulla thengaa
Adhu nammai pola paakkumaa

Female : Nalla vishayangala naadu ariyala
Enna manushangalo enakku puriyala
Nalla vishayangala naadu ariyala
Enna manushangalo enakku puriyala
Sarakkugal nooru irukkuthu paaru
Naanoru maathiri soppana sundhari

Female : Thaanaa thalaiyaadundaa thambigalaa
Naan paadunaa
Chorus : Nee paadinaa
Female : Unga thegam thadumaarumdaa thambigalaa
Naan aadunaa
Chorus : Nee aadinaa

Female : Naan eththanaiyo metteduththu kattuvaen
Adhil puththmputhu thaththuvaththa kottuven
Naan eththanaiyo metteduththu kattuvaen
Adhil puththmputhu thaththuvaththa kottuven
Intha moolaiyin moolaiyil yaedho thonuthu

Female : Thaanaa thalaiyaadundaa thambigalaa
Naan paadunaa
Chorus : Nee paadinaa
Female : Unga thegam thadumaarumdaa thambigalaa
Naan aadunaa
Chorus : Nee aadinaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்

பெண் : ஹேய்…..ஏ…..ஏ…….ஆ…..ஆ……ஹேய்

பெண் : தத்தக்கா பித்தக்கா
குழு : நாலு காலு
பெண் : தானே நடக்கையிலே
குழு : ரெண்டு காலு
பெண் : உச்சி வெளுக்கையிலே
குழு : மூணுக் காலு
பெண் : ஊர விட்டு போகையிலே
குழு : பத்துக் காலு
பெண் : இது சித்தர் சொன்ன தத்துவம்
இத திருப்பி சொன்ன நாமெல்லாம்
குழு : பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

பெண் : தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
உங்க தேகம் தடுமாறும் டா தம்பிகளா
நான் ஆடுனா…

பெண் : அட தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
குழு : நீ பாடினா
பெண் : உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……
குழு : நீ ஆடினா

பெண் : நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
இந்த மூளையின் மூலையில் ஏதோ தோணுது

பெண் : அட தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
குழு : நீ பாடினா
பெண் : உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……
குழு : நீ ஆடினா

பெண் : முட்ட போடும் காள மாடு தெனம்
மூணு வேள கறக்குது
குட்டிப் போடும் கொண்ட சேவல்
கொண்ட காட்டி காட்டி மொறைக்குது
நாட்டு நடப்ப நான் பாட்டா படிக்கிறேன்
ஏட்டில் படிச்சத போட்டு ஒடைக்கிறேன்
என்ன விட மூள இருக்கிற ஆள
காட்டுங்க பாக்குறேன் கேள்வி கேக்குறேன்……

பெண் : தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
குழு : நீ பாடினா
பெண் : உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……
குழு : நீ ஆடினா

பெண் : மொத்தம் நாலு கட்டில் காலு
அது நம்மை போல நடக்குமா
கண்ணு மூணு உள்ள தேங்கா
அது நம்மை போல பாக்குமா

பெண் : நல்ல விஷயங்கள நாடு அறியல
என்ன மனுஷங்களோ எனக்கு புரியல
நல்ல விஷயங்கள நாடு அறியல
என்ன மனுஷங்களோ எனக்கு புரியல
சரக்குகள் நூறு இருக்குது பாரு
நானொரு மாதிரி சொப்பன சுந்தரி

பெண் : தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
குழு : நீ பாடினா
பெண் : உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……
குழு : நீ ஆடினா

பெண் : நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
இந்த மூளையின் மூலையில் ஏதோ தோணுது

பெண் : தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
குழு : நீ பாடினா
பெண் : உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……
குழு : நீ ஆடினா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Annaatthe Annaatthe" song lyrics from Annaatthe: Click Here