Oru Naal Irunthen Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and B. Vasantha and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan, P. Susheela and B. Vasantha

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male and Child : Humming…

Male : Oru naal irunthen thaniyaaga
Oru pen nadanthaal aruge…
Sirithen sirithaal methuvaaga
Sivakkum roja malare…

Child : Appa pakkam Vanthaar
Amma mutham thanthaa

Male : Shabash da kannu

Child : Appa pakkam Vanthaar
Amma mutham thanthaa

Female : Kulungum vasantham avalaanaal
Kuvalai malaraai malarnthaal
Thavazhum thendral avanaanaan
Thazhuvum malarai mananthaan

Child : Appa pakkam Vanthaar
Amma mutham thanthaa

Male : ho ho ho

Child : Appa pakkam Vanthaar
Amma mutham thanthaa

Male : ha ha ha

Male : Pazhagum kaadhal parisaagap
Paavai kettal unnai

Female : Kaetten koduthaar thunaiyaaga
Eduthen anaithen annai

Child : Appa pakkam Vanthaar

Male : Amma mutham thanthaa

Child : Appa pakkam Vanthaar

Male : Amma mutham thanthaa

Male and Child : Humming
Ha ha ha

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் பீ. வசந்தா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் மற்றும் குழந்தை : முனங்கல்

ஆண் : ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே……..
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே……..

குழந்தை :அப்பா பக்கம் வந்தார்…..
அம்மா முத்தம் தந்தா……
ஆண் : சபாஷ் டா கண்ணு
குழந்தை :அப்பா பக்கம் வந்தார்…..
அம்மா முத்தம் தந்தா……

பெண் : குலுங்கும் வசந்தம் அவளானாள்
குவளை மலராய் மலர்ந்தாள்……
தவழும் தென்றல் அவனானான்
தழுவும் மலரை மணந்தான்……..

குழந்தை :அப்பா பக்கம் வந்தார்…..
அம்மா முத்தம் தந்தா……
ஆண் : ஹோ ஹோ ஹோ
குழந்தை :அப்பா பக்கம் வந்தார்…..
அம்மா முத்தம் தந்தா……
ஆண் : ஹாஹாஹா

ஆண் : பழகும் காதல் பரிசாகப்
பாவை கேட்டாள் உன்னை
பெண் : கேட்டேன் கொடுத்தார் துணையாக
எடுத்தேன் அணைத்தேன் அன்னை…..

குழந்தை :அப்பா பக்கம் வந்தார்…..
ஆண் : அம்மா முத்தம் தந்தா……
குழந்தை :அப்பா பக்கம் வந்தார்…..
ஆண் : அம்மா முத்தம் தந்தா……
ஆண் மற்றும் குழந்தை : முனங்கல்
ஹாஹாஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here