Paadavaa Paadavaa Song Lyrics is the track from Chinna Raja Tamil Film – 1999, Starring Karthik, Roja, Priya Raman and Others. This song was sung by Hariharan. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
Singer : Hariharan
Music Director : Deva
Lyricist : Kalidasan
……………………
Paadavaa paadavaa kaattru nathiyil
Paattu padagil yaeravaa…aaa…aa…
Paadavaa paadavaa kaattru veliyil
Raaga vithaigal thoovavaa aaa…
Aadum naanalilae
Veenai seivaen naan
Vandaai moongililae
Raagam seivaen naan
Moodiya mottukkal
Naan sollum mettukku
Vedhangal sollidum paattu
Paadavaa paadavaa kaattru nathiyil
Paattu padagil yaeravaa…aaa…aa…
………………….
Nilavu thuyilatha iravu velichchamullathu
Aa…aa…aaa….aa…aaaa….
Nilavu thuyilatha iravu velichchamullathu
Ada chinna minmini vanthu deepam yaetruthu
Jillena jillendru
Veesum thendral inbamae
Oru moongil kaattilae
Adhan munagal inbamae
Kaattru theril yaeri pogum
Panju poovai paarththathundaa
Kodi thanneer paadum isai
Kannai moodi kettathundaa
Nisaga sanisamaga nisagaga nisagaga nisagaga
Nini nisagama sathamapa kamapa mapani panisaga gaanisa
Paadavaa paadavaa kaattru nathiyil
Paattu padagil yaeravaa…aaa…aa…
………………….
Pookkalin sangeetha paashai vaasamallavaa
Aaa….aa….aaaa….aaaa…..
Pookkalin sangeetha paashai vaasamallavaa
Antha vaanavillukkae
Isai vannamallavaa
Ilamaiyin sangeetha paashai kadhalallavaa
Nalla kadhal enbathae oru paadalallavaa
Koottil vaadum paravai rendu
Konjum santham isaiyallavaa
Aattril neenthi pogum meengal
Thullum saththam isaiyallavaa
Isaiyaal tamil isaiyaal
Karuvil uyir thodum mudhal naal
Antha thendral vanthu theeyil indru
Nanainthu magizhnthu malarnthidum naal
Paadavaa paadavaa kaattru nathiyil
Paattu padagil yaeravaa…aaa…aa…
Paadavaa paadavaa kaattru veliyil
Raaga vithaigal thoovavaa aaa…
Aadum naanalilae
Veenai seivaen naan
Vandaai moongililae
Raagam seivaen naan
Moodiya mottukkal
Naan sollum mettukku
Verondru sollidum paattu
Paadavaa paadavaa kaattru nathiyil
Paattu padagil yaeravaa…aaa…aa…
Paadavaa paadavaa kaattru veliyil
Raaga vithaigal thoovavaa aaa…
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
ஆண் : ..................
ஆண் : பாடவா பாடவா காற்று நதியில்
பாட்டு படகில் ஏறவா.....ஆஅ....ஆ....
பாடவா பாடவா காற்று வெளியில்
ராக விதைகள் தூவவா ஆஆ...
ஆண் : ஆடும் நாணலிலே
வீணை செய்வேன் நான்
வண்டாய் மூங்கிலிலே
ராகம் செய்வேன் நான்
ஆண் : மூடிய மொட்டுக்கள்
நான் சொல்லும் மெட்டுக்கு
வேதங்கள் சொல்லிடும் பாட்டு
ஆண் : பாடவா பாடவா காற்று நதியில்
பாட்டு படகில் ஏறவா ஆஆஆ....
குழு : ...........................................
ஆண் : நிலவு துயிலாத இரவு வெளிச்சமுள்ளது
ஆஆ......ஆ....ஆஆ.....ஆ.....ஆஆஆ....
நிலவு துயிலாத இரவு வெளிச்சமுள்ளது
அட சின்ன மின்மினி வந்து தீபம் ஏற்றுது
ஆண் : ஜில்லென ஜில்லென்று
வீசும் தென்றல் இன்பமே
ஒரு மூங்கில் காட்டிலே
அதன் முனகல் இன்பமே
ஆண் : காற்று தேரில் ஏறிப் போகும்
பஞ்சுப் பூவை பார்த்ததுண்டா
கோடி தண்ணீர் பாடும் இசை
கண்ணை மூடி கேட்டதுண்டா
ஆண் : நிஸக ஸநிஸமக நிசகக நிசகக நிசகக
நிநி நிசகம சதமப கமப மபநி பநிசக காநிஸ
ஆண் : பாடவா பாடவா காற்று நதியில்
பாட்டு படகில் ஏறவா ஆஆஆ....
குழு : ....................................
ஆண் : பூக்களின் சங்கீத பாஷை வாசமல்லவா
ஆஆ....ஆ....ஆஆஆ.....ஆஆஆ....
பூக்களின் சங்கீத பாஷை வாசமல்லவா
அந்த வானவில்லுக்கே
இசை வண்ணமல்லவா
ஆண் : இளமையின் சங்கீத பாஷை காதலல்லவா
நல்ல காதல் என்பதே ஒரு பாடலல்லவா
கூட்டில் வாழும் பறவை ரெண்டு
கொஞ்சும் சந்தம் இசையல்லவா
ஆண் : ஆற்றில் நீந்தி போகும் மீன்கள்
துள்ளும் சத்தம் இசையல்லவா
இசையால் தமிழ் இசையால்
ஆண் : கருவில் உயிர் தொடும் முதல் நாள்
அந்த தென்றல் வந்து தீயில் இன்று
நனைந்து மகிழ்ந்து மலர்ந்திடும் நாள்
ஆண் : பாடவா பாடவா காற்று நதியில்
பாட்டு படகில் ஏறவா ஆஆஆ....
பாடவா பாடவா காற்று வெளியில்
ராக விதைகள் தூவவா ஆஆ...
ஆண் : ஆடும் நாணலிலே
வீணை செய்வேன் நான்
வண்டாய் மூங்கிலிலே
ராகம் செய்வேன் நான்
ஆண் : மூடிய மொட்டுக்கள்
நான் சொல்லும் மெட்டுக்கு
வேறொன்று சொல்லிடும் பாட்டு
ஆண் : பாடவா பாடவா காற்று நதியில்
பாட்டு படகில் ஏறவா ஆஆஆ....
பாடவா பாடவா காற்று வெளியில்
ராக விதைகள் தூவவா ஆஆ...