Singer : M. S. Rajeswari
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Music : …………….
Paakuren summa summa paakuren
Paakuren summa paakuren
Music : …………….
Thottalae podhumunnu ninaikkiraan
Aanaal kitta vara vetkathalae malaikkiraan
Thottalae podhumunnu ninaikkiraan
Aanaal kitta vara vetkathalae malaikkiraan
Sirikkiraan sirippai konjam maraikkiraan
Verupap andikkuraan nadakkuraan sirikkuraan
Appauram yen thirumbhi paakuraan
Paakuren summa summa paakuren
Paakuren summa paakuren
Music : …………….
Oorum perum ketkavavumae ninaikkiraan
Naan solvaenoo ennanonnu thavikkiraan
Oorum perum ketkavavumae ninaikkiraan
Naan solvaenoo ennanonnu thavikkiraan
Sollavitaal kobichaalum kobipaan
Naan sollavitaal kobichaalum kobipaan
Adhanaal solla poren en vivaram ellaam thaan
Adhanaal solla poren en vivaram ellaam thaan
Aiyoo vertkalama irukkudhae
Paakuren summa summa paakuren
Paakuren summa paakuren
Music : …………….
Indha kaattil oru aadavanai
Kandu maiyal kondu
Manam kalangiyae nirkkum indha mangai
Indha kaattil oru aadavanai
Kandu maiyal kondu
Manam kalangiyae nirkkum indha mangai
Mannum vinnum nadunga
Thennilangai aandu varum
Mannavanaam ravananin thangai
Mannum vinnum nadunga
Thennilangai aandu varum
Mannavanaam ravananin thangai
Ivan mannavanaam ravananin thangai
Innum ennatha solluradhu
Paakuren summa summa paakuren
Paakuren summa paakuren
Music : …………….
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இசை : ................
பெண் : பாக்குறான் சும்மா சும்மா பாக்குறான்
பாக்குறான் சும்மா பாக்குறான்
இசை : ...........................
பெண் : தொட்டாலே போதுமுன்னு நினைக்கிறான்
ஆனால் கிட்ட வர வெட்கத்தாலே மலைக்கிறான்
தொட்டாலே போதுமுன்னு நினைக்கிறான்
ஆனால் கிட்ட வர வெட்கத்தாலே மலைக்கிறான்
சிரிக்கிறான் சிரிப்பை கொஞ்சம் மறைக்கிறான்
வெறுப்பா நடிக்கிறான் நடக்குறான் சிரிக்கிறான்
பெண் : அப்பறம் ஏன் திரும்பி பாக்குறான்
பெண் : பாக்குறான் சும்மா சும்மா பாக்குறான்
பாக்குறான் சும்மா பாக்குறான்
இசை : ...........................
பெண் : ஊரும் பேரும் கேட்கவுமே நினைக்கிறான்
நான் சொல்வேனா என்னமோன்னு தவிக்கிறான்
ஊரும் பேரும் கேட்கவுமே நினைக்கிறான்
நான் சொல்வேனா என்னமோன்னு தவிக்கிறான்
சொல்லாவிட்டால் கோபிச்சாலும் கோபிப்பான்
நான் சொல்லாவிட்டால் கோபிச்சாலும் கோபிப்பான்
அதனால் சொல்லப் போறேன் என் விவரம் எல்லாம்தான்
அதனால் சொல்லப் போறேன் என் விவரம் எல்லாம்தான்
பெண் : ஐயோ வேர்ட்கலாமா இருக்குதே
பெண் : பாக்குறான் சும்மா சும்மா பாக்குறான்
பாக்குறான் சும்மா பாக்குறான்
இசை : ...........................
பெண் : இந்தக் காட்டில் ஒரு ஆடவனை
கண்டு மையல் கொண்டு
மனம் கலங்கியே நிற்கும் இந்த மங்கை
இந்தக் காட்டில் ஒரு ஆடவனை
கண்டு மையல் கொண்டு
மனம் கலங்கியே நிற்கும் இந்த மங்கை
மண்ணும் விண்ணும் நடுங்க
தென்னிலங்கை ஆண்டு வரும்
மன்னவனாம் ராவணனின் தங்கை....
மண்ணும் விண்ணும் நடுங்க
தென்னிலங்கை ஆண்டு வரும்
மன்னவனாம் ராவணனின் தங்கை....
இவன் மன்னவனாம் ராவணனின் தங்கை....
பெண் : இன்னும் என்னத்த சொல்லுறது
பெண் : பாக்குறான் சும்மா சும்மா பாக்குறான்
பாக்குறான் சும்மா பாக்குறான்
இசை : ...........................