Singers : S. N. Surendar and K. S. Chithra
Music by : Ilayaraja
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Vasantha kaalam
Thedi vandhadhu oo…
Madhana raagam
Paada vandhidu..oo..hooo..
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Vasantha kaalam
Thedi vandhadhu oo…
Madhana raagam
Paada vandhidu..oo..hooo..
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae
Poo radham yeri
Oorvalam povom
Naam oorvalam povom
Vaanavil oonjal
Aadiduvomae
Naam aadiduvomae
{Veenayai meettugindra
Vaaniyum nee
Female : Naaradhan paadugindra
Gaanamum nee} (2)
{Neela megamae
Female : Oru vaanambaadiyae} (2)
Male & Female : Solai kuyilgal
Jodi serndhadhae ..ooo…
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Vasantha kaalam
Thedi vandhadhu oo…
Madhana raagam
Paada vandhidu..oo..hooo..
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae….
Aiyiram kaalam
Vaazhndhida vendum
Naam vaazhndhida vendum
Thaayaai neeyum
Thaangida venum
Nee thaangida venum
{Thaavi odi varum
Kaaviriyae
Male : Oviyamae azhagu
Menagaiyae} (2)
{Kovil dheivamae
Male : Oru dheeba jodhiyae} (2)
Male & Female : Mela thaalam
Ketkavenumae ..oohooo…
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Vasantha kaalam
Thedi vandhadhu oo…
Madhana raagam
Paada vandhidu..oo..hooo..
Paarijaadha poovae
Andha deva loga thaenae
Paarijaadha poovae ….
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
ஆண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
பெண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
பெண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
பெண் : பூ ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்
நாம் ஊர்வலம் போவோம்
பெண் : வானவில் ஊஞ்சல்
ஆடிடுவோமே நாம்
ஆடிடுவோமே
ஆண் : { வீணையை
மீட்டுகின்ற
வாணியும் நீ
பெண் : நாரதன்
பாடுகின்ற கானமும் நீ } (2)
ஆண் : { நீல மேகமே
பெண் : ஒரு வானம்பாடியே } (2)
ஆண் & பெண் : சோலை
குயில்கள் ஜோடி சேர்ந்ததே
ஓஓ
பெண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
பெண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே
ஆண் : ஆயிரம் காலம்
வாழ்ந்திட வேண்டும்
நாம் வாழ்ந்திட வேண்டும்
ஆண் : தாயாய் நீயும்
தாங்கிட வேணும் நீ
தாங்கிட வேணும்
பெண் : { தாவி ஓடி
வரும் காவிரியே
ஆண் : ஓவியமே
அழகு மேனகையே } (2)
பெண் : { கோவில் தெய்வமே
ஆண் : ஒரு தீப ஜோதியே } (2)
ஆண் & பெண் : மேள தாளம்
கேட்கவேணுமே ஓஹோ
ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே
ஆண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ
பெண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே