Singers : Malaysia Vasudevan and Ponnusamy
Music by : Gangai Amaran
Aa…aa….aa…..aa….aa….aa…
Aa…aa….aa…..aa….aa….aa…
Mmm….mm…..mmm….mm….mm….
Pasam Pozhiyum idhayam enathu
Paravai inam pol padum manathu
Kudumpam siriththaal naanum sirippaen endrum
Pasam Pozhiyum idhayam enathu
Paravai inam pol padum manathu
Tharananaa thiranannaa tharananaam
Male : Tharananaam thirana tharanannaam
Male : Tharannanaam thirana
Male : Tharannanaam thirana
Both : Tharana thirana tharana thirana
Male : Thrananaa thiranannaa thiranannaam
Pasam Pozhiyum idhayam enathu
Paravai inam pol padum manathu
Veeram niranitha thirumaganum
Vilakkaai vilangum marumagalum
Irukkum varaikkum enakkean mayakkam
Ivaragal vazhiyae vamsam thazhaikkum
Vaazhvil inha sorkkam nirakkum
Vaazhum kaalam thorum
Pasam Pozhiyum idhayam enathu
Paravai inam pol padum manathu
Aa….aa…aa….aa….aa…
Hae….hae,,,,,haei….haei….haeh
Haei haei….aah….haah…aa….
Iravum pagalum mana amaithi
Iirukkum adhuthaan eathu vazhi
Idaiyil thadaigal irunthaal udaippaen
Vidhiyae vanthaal adhaiyum edhirppaen
Naan ninaiththa vannam
Ennam naalum kaanum inbam
Pasam Pozhiyum idhayam enathu
Paravai inam pol padum manathu
Kudumpam siriththaal naanum sirippaen endrum
Pasam Pozhiyum idhayam enathu
Paravai inam pol padum manathu
Tharananaa thiranannaa tharananaam
Male : Tharananaam thirana tharanannaam
Male : Tharannanaam thirana
Male : Tharannanaam thirana
Both : Tharana thirana tharana thirana
Male : Thiranannaa thiranannaa thiranannaam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பொன்னுசாமி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஆ....ஆ......ஆ....ஆ....அ.....ஆ.....
ஆ....ஆ......ஆ....ஆ....அ.....ஆ.....
ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.......ம்ம்.....ம்ம்....
ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது
குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்....
ஆண் : பாசம் பொழியும் இதயம் உனது
பறவை இனம் போல் பாடும் மனது
ஆண் : தரனனா திரனன்னா தரனனாம்
ஆண் : தரனனாம் திரன தரனனாம்
ஆண் : தரனனாம் திரன
ஆண் : தரனனாம் திரன
இருவர் : தரன திரன தரன திரன
ஆண் : தரனனா திரனன்னா திரனன்னாம்
ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது
ஆண் : வீரம் நிறைந்த திருமகனும்
விளக்காய் விளங்கும் மருமகளும்
இருக்கும் வரைக்கும் எனக்கேன் மயக்கம்
இவர்கள் வழியே வம்சம் தழைக்கும்
வாழ்வில் இந்த சொர்க்கம் நிற்கும்
வாழும் காலம் தோறும்.....
ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது
ஆண் : ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ.....
ஹே....ஹே.....ஹேய் ஹேய் ஹேஹ்
ஹேய் ஹேய்....ஆஹ்.....ஹாஹ்...ஆ......
ஆண் : இரவும் பகலும் மன அமைதி
இருக்கும் அதுதான் எனது வழி
இடையில் தடைகள் இருந்தால் உடைப்பேன்
விதியே வந்தால் அதையும் எதிர்ப்பேன்
நான் நினைத்த வண்ணம்
எண்ணம் நாளும் காணும் இன்பம்
ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது
பறவை இனம் போல் பாடும் மனது
குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்....
ஆண் : பாசம் பொழியும் இதயம் உனது
பறவை இனம் போல் பாடும் மனது
ஆண் : தரனனா திரனன்னா தரனனாம்
ஆண் : தரனனாம் திரன தரனனாம்
ஆண் : தரனனாம் திரன
ஆண் : தரனனாம் திரன
இருவர் : தரன திரன தரன திரன
ஆண் : திரனன்னா திரனன்னா திரனன்னாம்