Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu theda poraen
Female : Nannaa…….
Aasaiyodu kanniththamizh paadapporaen
Female : Nannaa…….
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….
Kaiyoda kaiyum meiyoda meiyum
Onnaaga saeththu minsaaram yaeththu
Female : Vegaththilae kai valaiyyal pocchu
Thegaththilae minnal mazhai aachchu
Ennaiyum suttuthae ponnu vidum moochchu
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu thedi paaru
Male : Hahaah
Aasaiyodu kanniththamizh paadipaaru
Male : Ohhhh
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Mama vaa ada mama vaa…..vaa vaa
Saamaththil vanthu thaniyaga pesu
Maarbodu saichchu maruthaani poosu
Male : Raasaaththiyae…..raaththirikku vaaraen
Female : Haah
Male : Raasaa magan saagasaththa paaraen
Female : Kitta vaa otta vaa kettapadi thaaran
Vaammaa vaa…vaa vaa
Female : Haah
Male : Ada vaamma vaa….haah
Engae engae inbaminnu theda poraen
Female : Aahaah
Male : Aasaiyodu kanniththamizh paadapporaen
Female : Haah….
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Mama vaa ada mama vaa…..vaa vaa
Engae engae inbaminnu thedi paaru
Male : Hahaah
Female : Aasaiyodu kanniththamizh paadipaaru
Male : Ok
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Mama vaa
Male : Vaammaa vaa…..vaa…vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : வாம்மா வா...அட வாம்மா வா......ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......
பெண் : நன்னா.....
ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் : நன்னா.....
ஆண் : அடி ஆத்தா........ஆஅஆ......
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
ஆண் : வாம்மா வா...அட வாம்மா வா......வா வா வா......
ஆண் : கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
பெண் : வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு
பெண் : மாமா வா...அட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....
ஆண் : ஹஹாஹ்
பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....
ஆண் : ஓஹோஹ்
பெண் : அடி ஆத்தி........மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு......
பெண் : மாமா வா...அட மாமா வா....வா வா.....
பெண் : சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ஆண் : ராசாத்தியே......ராத்திரிக்கு வாரேன்..
பெண் : ஹாஹ்
ஆண் : ராசா மகன் சாகசத்த பாரேன்..
பெண் : கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்....
ஆண் : வாம்மா வா.....வா வா......
பெண் : ஹாஹ்
ஆண் : அட வாம்மா வா......ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் : ஹாஹ்.....
ஆண் : அடி ஆத்தா........ஆஅஆ......
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
பெண் : மாமா வா...அட மாமா வா....வா வா.....
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....
ஆண் : ஹஹாஹ்
பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....
ஆண் : ஓகே
பெண் : அடி ஆத்தி........
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு......
பெண் : மாமா வா...
ஆண் : வாம்மா வா......வா வா