Pacha Marikozhundhu Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.
Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Sriram
Music Director : Deva
Lyricist : Kasthuri Raja
Pachcha marikkozhunthu
Pakkuvamaa malarnthu
Pachcha marikkozhunthu
Pakkuvamaa malarnthu
Magarasan marbil saaya
Idhu maalaiyittu kalanthu
Male : Hae….kaattukkul vandugal kooduthu
Female : Hae kalyaana vaazhththukkal paaduthu
Chellammaa
Female : Sollammaa
Male : Indruthaan
Female : Inbamaa
Pachcha marikkozhunthu
Female : Pakkuvamaa malarnthu
Puliyoda vaazh vantha
Pulli maanu pulli maanu
Female : Suvaiyodu alli thanthaa
Kompu theanu kombu theanu
Veeraathi veerarukku vekkam paaru
Vekkam paaru
Female : Vaadaatha rosavukku achcham paaru
Michcham nooru
Kannula kannula pesura
Vaarththaikku arththam enna sollu
Female : Ponnula ponnula pongura
Aasaikku alavugal embuttu sollu
Hae poovukkul puyalonnu veesuthu
Female : Oo kuyilonnu poovoda pesuthu
Male : Chellammaa
Female : Sollammaa
Male : Ippaththaan
Female : Sorkkamaa
Ho pachcha marikkozhunthu
Female : Aaaaah pakkuvamaa malarnthu
Vettaiyaada vanthavaru
Enga rasa singa rasa
Female : Avara vettaiyaadi pudichchuputtaa
Enga rosa chinna rosa
Vairam paaincha nenjukkulla
Vaigai paaya vaigai paaya
Female : Vaigai paainja vegaththula
Ponnu saaya ponnu saaya
Kunjalam thattura pinpura mettula
Kooththonnu nadakkuthu paaru
Female : Kannukkul sikkina
Kanniyin maeniyai
Ponniram aakkiyathaaru
Hae…..oorellaam
Paaraattum sonthamaa
Female : Ooo Yaezhezhu jenmaththin panthamaa
Female : Chellamaa
Female : Sollammaa
Male : Anbilae
Female : Thanjamaa
Ho pachcha marikkozhunthu
Female : Aaaaah pakkuvamaa malarnthu
Magarasan marbil saaya
Idhu maalaiyittu kalanthu
Hae….kaattukkul vandugal kooduthu
Female : Hae kalyaana vaazhththukkal paaduthu
Male : Chellammaa
Female : Sollammaa
Male : Indruthaan
Female : Inbamaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா
பெண் : பச்ச மரிக்கொழுந்து
பக்குவமா மலர்ந்து
ஆண் : பச்ச மரிக்கொழுந்து
பக்குவமா மலர்ந்து
பெண் : மகராசன் மார்பில் சாய
இது மாலையிட்டு கலந்து...
ஆண் : ஹே...காட்டுக்குள் வண்டுகள் கூடுது
பெண் : ஹே கல்யாண வாழ்த்துக்கள் பாடுது
ஆண் : செல்லம்மா
பெண் : சொல்லம்மா
ஆண் : இன்றுதான்
பெண் : இன்பமா
ஆண் : பச்ச மரிக்கொழுந்து
பெண் : பக்குவமா மலர்ந்து...
ஆண் : புலியோட வாழ வந்த
புள்ளி மானு புள்ளி மானு
பெண் : சுவையோடு அள்ளித் தந்தா
கொம்புத் தேனு கொம்புத் தேனு
ஆண் : வீராதி வீரருக்கு வெக்கம் பாரு
வெக்கம் பாரு
பெண் : வாடாத ரோசாவுக்கு அச்சம் பாரு
மிச்சம் நூறு
ஆண் : கண்ணுல கண்ணுல பேசுற
வார்த்தைக்கு அர்த்தம் என்ன சொல்லு
பெண் : பொண்ணுல பொண்ணுல பொங்குற
ஆசைக்கு அளவுகள் எம்புட்டு சொல்லு
ஆண் : ஹே பூவுக்குள் புயலொன்னு வீசுது
பெண் : ஓஒ குயிலொன்னு பூவோட பேசுது
ஆண் : செல்லம்மா
பெண் : சொல்லம்மா
ஆண் : இப்பத்தான்
பெண் : சொர்க்கமா
ஆண் : ஹோ பச்ச மரிக்கொழுந்து
பெண் : ஆஆஹ் பக்குவமா மலர்ந்து
ஆண் : வேட்டையாட வந்தவரு
எங்க ராசா சிங்க ராசா
பெண் : அவர வேட்டையாடி புடிச்சுப்புட்டா
எங்க ரோசா சின்ன ரோசா
ஆண் : வைரம் பாய்ஞ்ச நெஞ்சுக்குள்ள
வைகை பாய வைகை பாய
பெண் : வைகை பாய்ஞ்ச வேகத்துல
பொண்ணு சாய பொண்ணு சாய
ஆண் : குஞ்சலம் தட்டுற பின்புற மேட்டுல
கூத்தொன்னு நடக்குது பாரு
பெண் : கண்ணுக்குள் சிக்கின
கன்னியின் மேனியை
பொன்னிறம் ஆக்கியதாரு
ஆண் : ஹே....ஊரெல்லாம்
பாராட்டும் சொந்தமா
பெண் : ஓஓஒ ஏழேழு ஜென்மத்தின் பந்தமா
ஆண் : செல்லம்மா
பெண் : சொல்லம்மா
ஆண் : அன்பிலே
பெண் : தஞ்சமா
ஆண் : ஹோ பச்ச மரிக்கொழுந்து
பெண் : ஆஆஹ் பக்குவமா மலர்ந்து
மகராசன் மார்பில் சாய இது
மாலையிட்டு கலந்து...
ஆண் : ஹே...காட்டுக்குள் வண்டுகள் கூடுது
பெண் : ஹே கல்யாண வாழ்த்துக்கள் பாடுது
ஆண் : செல்லம்மா
பெண் : சொல்லம்மா
ஆண் : இன்றுதான்
பெண் : இன்பமா