Pala Pala Ragamaa Song Lyrics is a track from Anandha Jodhi Tamil Film – 1963, Starring M. G. R., Kamalahasan, P. S. Veerappa, S. A. Ashokan, M. R. Radha, S. V. Sahasranamam, S. V. Ramadoss, Jawar Seetharaman, Devika and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundarajan
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Male : Pala pala pala pala ragamaa irukkuthu poottu
Poottu saavi repair
Pala pala pala pala ragamaa irukkuthu poottu
Adhu pala vidhamaa manithargalai poottudhu pottu
Kala kala venum pagutharivu saaviya pottu
Naan kachidhama thirandhu vaippen idhayathai kaattu
Male : Pala pala pala pala ragamaa irukkuthu poottu
Adhu pala vidhamaa manithargalai poottudhu pottu
Kala kala venum pagutharivu saaviya pottu
Naan kachidhama thirandhu vaippen idhayathai kaattu
Poottu saavi repair
Male : Adakkamillame sabaiyile yeri
Alandhu kottum aaangalukku vaayile poottu
Adakkamillame sabaiyile yeri
Alandhu kottum aaangalukku vaayile poottu
Aduthavar paiyil iruppadhai kaiyil
Alli kollum thirudarukku kaiyile poottu
Buddhi kettu.. sakthi kettu..
Polappai ellam vittuvittu
Sutri varum somberikku kaalile poottu
Sutri varum somberikku kaalile poottu
Male : Pala pala pala pala ragamaa irukkuthu poottu
Adhu pala vidhamaa manithargalai poottudhu pottu
Kala kala venum pagutharivu saaviya pottu
Naan kachidhama thirandhu vaippen idhayathai kaattu
Whistle : ……………………..
Male : Mangaiyar pinnale liscence ilaame
Valaiya varum kaamugarku kannile poottu
Mangaiyar pinnale liscence ilaame
Valaiya varum kaamugarku kannile poottu
Angumillaame ingumillame
Alaingi varum moodarukku manasula poottu
Urakkam kettu.. valakkam kettu..
Ooru vamba kettukittu
Ullam ketta manusarukku kaadhile poottu
Ullam ketta manusarukku kaadhile poottu
Male : Pala pala pala pala ragamaa irukkuthu poottu
Poottu Saavi Repair
Male : Arivirundhaalum vazhithadumaari
Avadhi padum makkalukkum irukkudhu saavi
Arivirundhaalum vazhithadumaari
Avadhi padum makkalukkum irukkudhu saavi
Varumaiyinaale vaazhkaiyillaame
Vaadi pona veetinaiyum thirakkudhu saavi
Thangamakkaa.. ullaththile..
Anbu mikka ennathile
Thadai irundha udaithu podum dharmathin saavi
Thadai irundha udaithu podum dharmathin saavi
Male : Pala pala pala pala ragamaa irukkuthu poottu
Adhu pala vidhamaa manithargalai poottudhu pottu
Kala kala venum pagutharivu saaviya pottu
Naan kachidhama thirandhu vaippen idhayathai kaattu
Poottu Saavi Repair
Poottu Saavi Repair
Poottu Saavi Repair
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
பூட்டு சாவி ரிப்பேர்
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
ஆண் : பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
பூட்டு சாவி ரிப்பேர்
ஆண் : அடக்கமில்லாமே சபையிலே ஏறி
அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி
அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு …சக்தி கெட்டு….
பொளப்பை எல்லாம் விட்டு விட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு
ஆண் : பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
விசில் : ……………………
ஆண் : மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ……..வழக்கம் கெட்டு…
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு
ஆண் : பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
பூட்டு சாவி ரிப்பேர்
ஆண் : அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே
வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா….உள்ளத்திலே…அன்புமிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும் தர்மத்தின் சாவி
தடை இருந்தால் உடைத்து போடும் தர்மத்தின் சாவி
ஆண் : பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
பூட்டு சாவி ரிப்பேர் பூட்டு சாவி ரிப்பேர்
பூட்டு சாவி ரிப்பேர் ….