Singers : Madhushree, Premji and Karthik Raja
Music by : Karthik Raja
Pani vizhum kaalam
Poovukku paravasam
Ilaiyudhir kaalam
Thulirukku paravasam
Vaan mazhai vandhathaal
Boomikku paravasam
Nee nizhal thandhathaal
En mugam paravasam
Pudhithaaai
Unadhu enadhu endra
Baedham azhinthathae
Enakkul neeyum vandhu
Yaathumaagiraai
Pudhithaai
Pudhithaai….
Pudhithaai
Oru maatram varugirathae
Athanaal oru nesam pirakirathae
Manadhil oru velicham varugirathae
Azhaghaai pala pookkal pookirathae
Idhu edhuvarai edhuvarai
Aayulin andhi varai
Iruvarum oruvaraai irundhiduvom
Pudhithaai
Oru maatram varugirathae
Athanaal oru nesam pirakirathae
Na nana nana naa
Female : Ahaaa….aaaa…..aaa…aaa…
Irandu manangal
Inaiyudhu azhagaai
Enna nadakudhu
Ellam nijamaai
Unadhu enadhu
Enbadhu podhuvaai
Ulagam muzhuvathum
Namakindru uravaai
Indha nerukkam
Ondru podhum
Verenna vaazhvil vendum
Indha nimidam nenjin oram
Nagaraamal uraya vendum
Idhu edhuvarai edhuvarai
Aayulin andhi varai
Iruvarum oruvaraai irundhiduvom
Pudhithaai
Oru maatram varugirathae
Athanaal oru nesam pirakirathae
……………………
Inaindhu nadakkum
Paathaigal neelum
Irudhi varaikkum
Poi vara thondrum
Irandu idhayangal
Enakkul thudikkum
Urangum bodhum
Un kural olikkum
Unthan nizhalil
Arugil irundhaal
Indha jenmam motcham aagum
Undhan vizhiyin
Vazhiyil irundhaal
Endhan udalil uyirum vaazhum
Idhu edhuvarai edhuvarai
Aayulin andhi varai
Iruvarum oruvaraai irundhiduvom
Pudhithaai
Oru swasam kidaikirathae
Female : Adhanaal oru nesam pirakirathae
Male : Medhuvaai oru velicham varugirathae
Female : Manadhil oru maatram nigazhkirathae
Male & Female :
Idhu edhuvarai edhuvarai
Aayulin andhi varai
Iruvarum oruvaraai irundhiduvom
Pudhithaai
Oru maatram varugirathae
Athanaal oru nesam pirakirathae
பாடகி : மதுஸ்ரீ
பாடகர்கள் : பிரேம்ஜி, கார்த்திக் ராஜா
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
குழு : பனி விழும் காலம்
பூவுக்கு பரவசம் இலையுதிர்
காலம் துளிருக்கு பரவசம்
வான் மழை வந்ததால்
பூமிக்கு பரவசம் நீ நிழல்
தந்ததால் என் முகம் பரவசம்
புதிதாய்
குழு : உனது எனது என்ற
பேதம் அழிந்ததே எனக்குள்
நீயும் வந்து யாதுமாகிறாய்
புதிதாய்
ஆண் : புதிதாய் புதிதாய்
ஒரு மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே மனதில் ஒரு
வெளிச்சம் வருகிறதே
அழகாய் பல பூக்கள்
பூக்கிறதே
ஆண் : இது எதுவரை எது
வரை ஆயுளின் அந்தி
வரை இருவரும் ஒருவராய்
இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே
ஆண் : .........................
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : இரண்டு மனங்கள்
இணையுது அழகாய்
என்ன நடக்குது
எல்லாம் நிஜமாய்
ஆண் : உனது எனது
என்பது பொதுவாய்
உலகம் முழுவதும்
நமக்கின்று உறவாய்
பெண் : இந்த நெருக்கம்
ஒன்று போதும் வேறென்ன
வாழ்வில் வேண்டும் இந்த
நிமிடம் நெஞ்சின் ஓரம்
நகராமல் உறைய வேண்டும்
குழு : இது எதுவரை எது
வரை ஆயுளின் அந்தி
வரை இருவரும் ஒருவராய்
இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே
குழு : ...............................
ஆண் : இணைந்து நடக்கும்
பாதைகள் நீளும் இறுதி
வரைக்கும் போய் வர
தோன்றும்
ஆண் : இரண்டு இதயங்கள்
எனக்குள் துடிக்கும்
உறங்கும் போதும்
உன் குரல் ஒலிக்கும்
பெண் : உந்தன் நிழலில்
அருகில் இருந்தால் இந்த
ஜென்மம் மோட்சம் ஆகும்
உந்தன் விழியின் வழியில்
இருந்தால் எந்தன் உடலில்
உயிரும் வாழும்
ஆண் : இது எதுவரை எது
வரை ஆயுளின் அந்தி வரை
இருவரும் ஒருவராய்
இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
சுவாசம் கிடைக்கிறதே
பெண் : அதனால் ஒரு
நேசம் பிறக்கிறதே
ஆண் : மெதுவாய் ஒரு
வெளிச்சம் வருகிறதே
பெண் : மனதில் ஒரு
மாற்றம் நிகழ்கிறதே
ஆண் & பெண் : இது எதுவரை எது
வரை ஆயுளின் அந்தி
வரை இருவரும் ஒருவராய்
இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே