Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Snehan

Male : Yaaroda yaaroda
En kaadhal kadha pesa
Un kooda un kooda
Yedha vechi naan pesa

Male : Moochu mutta pechu mutta
Vaartha thavikkum
Unna parthathumae
Athanaiyum
Sethukedakkum

Male : Otha solla neeyum solla
Ketka nenaikkum
Manam unna kanda mattum
Yaeno paraparakkum

Male : Panjarathil maatikitta
Kozhikunjaa kidakkuranae
Panja varna kilaiyae unna
Nenjukkulla sumakkurenae

Male : Sondham onnu illaiyaennu
Yengi thavichen
Unna kanda pinnala
Thoongi mulichen

Male : Ennudaiya pera
Neeyum solla rasichen
Ungitta mattum thaandi
Meiya sirichen

Male : Unnodaiya manasukulla
Iruppadha padikka theriyaliyae
Soosagama pesura vaasagam
Ethuvum puriyalaiyae

Male : Tharaiyil veezhndha meenattum
Thavikkiren naan un kitta
Oongi aranji sollalaama
Yedhukkadi enna nee vitta

Male : Yaaroda yaaroda
En kaadhal kadha pesa
Un kooda un kooda
Yedha vechi naan pesa

பாடகர் : யுவன் ஷ்ங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷ்ங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

ஆண் : யாரோட யாரோட
என் காதல் கத பேச
உன்கூட உன்கூட
எத வச்சி நான் பேச

ஆண் : மூச்சு முட்ட பேச்சு முட்ட
வார்த்த தவிக்கும்
உன்ன பாத்ததுமே அத்தனையும்
செத்து கிடக்கும்

ஆண் : ஒத்த சொல்ல நீயும் சொல்ல
கேட்க நினைக்கும்
மனம் உன்ன கண்டா மட்டும்
ஏனோ பறபறக்கும்

ஆண் : பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட
கோழிக்குஞ்சா கிடக்குறனே
பஞ்ச வர்ண கிளியே உன்ன
நெஞ்சுக்குள்ள சுமக்குறனே

ஆண் : சுண்ணம் ஒன்னு இல்லயேனு
ஏங்கி தவிச்சேன்
உன்ன கண்ட பின்னால
தூங்கி முழிச்சேன்

ஆண் : என்னுடைய பேர
நீயும் சொல்ல ரசிச்சேன்
உங்கிட்ட மட்டும்தான்டி
மெய்யா சிரிச்சேன்

ஆண் : உன்னுடைய மனசுக்குள்ள
இருப்பத படிக்க தெரியலியே
சூசகமா பேசுற வாசகம்
ஒன்னும் புரியலியே

ஆண் : தரையில் விழந்த மீனாட்டும்
தவிக்கிறேன் நான் உன் கிட்ட
ஓங்கி அறஞ்சி சொல்லாமா
எதுக்குடி என்ன நீ விட்ட

ஆண் : யாரோட யாரோட
என் காதல் கத பேச
உன்கூட உன்கூட
எத வச்சி நான் பேச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here