Singer : P. Susheela

Music by : R. Parthasarathy

Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi

Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Paalpol veluththaen noolpol ilaiththaen
Paruvaththai adainthaen thozhi
Paruvaththai adainthaen thozhi…..

Female : Idhayaththil thodangum idhzhgalil adangum
Aasaigal aayiram kodi
Idhayaththil thodangum idhzhgalil adangum
Aasaigal aayiram kodi

Female : Mai vizhi mella poimozhi solla
Naanaththil veezhnthaen thozhi
Naanaththil veezhnthaen thozhi

Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Paalpol veluththaen noolpol ilaiththaen
Paruvaththai adainthaen thozhi
Paruvaththai adainthaen thozhi…..

Female : Mudhal mudhalaaga kadhai kadhaiyaaga
Sonnavan thirumugam vaazhi
Ullaththai eduththaan ullaththai koduththaan
Mannavan avanthaan thozhi
Mannavan avanthaan thozhi

Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil
Paduththirunthaen konja naazhi
Paalpol veluththaen noolpol ilaiththaen
Paruvaththai adainthaen thozhi
Paruvaththai adainthaen thozhi…..

Female : Aaha haa aaha haa aaha haa….
Aaha haa aaha haa aaha haa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி

பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி…..

பெண் : இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும்
ஆசைகள் ஆயிரம் கோடி
இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும்
ஆசைகள் ஆயிரம் கோடி

பெண் : மை விழி மெல்ல பொய்மொழி சொல்ல
நாணத்தில் வீழ்ந்தேன் தோழி
நாணத்தில் வீழ்ந்தேன் தோழி …

பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி…..

பெண் : முதல் முதலாக கதை கதையாக
சொன்னவன் திருமுகம் வாழி
உள்ளத்தை எடுத்தான் உள்ளத்தைக் கொடுத்தான்
மன்னவன் அவன்தான் தோழி
மன்னவன் அவன்தான் தோழி…..

பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி…..

பெண் : ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா……
ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here