Singers : K. Devanarayanan and Kumari Udutha

Music by : K. V. Mahadevan

Female : Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin
Panthalilae pala pergal munnaalae
Parivudan ennai kalyaanam pannaamalae
Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin

Male : Sariyaa niyaayamaa un varththai muraiyaa
Enni paarammaa
Marumagal thannai theda en thanthai
Irunthidumpothu kalyaanam naan seivathu
Sariyaa niyaayamaa un varththai muraiyaa
Enni paarammaa

Female : Saagasam idhu thagaathu thanthaiyidam kelaamal
En meedhu kadhalae kondathaen
Kadhalae kondathaen
Kalyaanam endraal yaedhetho poi solvathaen
Payanthaal aagumaa

Male : Kadhal kolla thanthai sollum
Karuththum thevaiyaa
Idhai nee ariyaa paavaiyaa
Idhai nee ariyaa paavaiyaa

Male : Kadhal kolla thanthai sollum
Karuththum thevaiyaa
Idhai nee ariyaa paavaiyaa
Idhai nee ariyaa paavaiyaa….ooo…..oo….
Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Female : Pothum aiyyaa doctor-re
Purinthathu umathu ennamae
Pothum aiyyaa doctor-re
Purinthathu umathu ennamae

Male : Vaadhai tharum mozhiyae pesi varuththaathae
Ennai vaayaadiyae
Vaadhai tharum mozhiyae pesi varuththaathae
Ennai vaayaadiyae
Female : Thaamatham inithaagaathu
Sadhipadhiyaagaathu sugamethu
Thaamatham inithaagaathu
Sadhipadhiyaagaathu sugamethu

Male : Santhosamaai
Female : Vaazhavae
Male : Santhosamaai
Female : Vaazhavae
Male : Thanthaiyai kettae
Kalyaanam naan seiguvaen

Both : Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin
Payanthaal aagumaa kannaalae
Paadam padiththu aana pin

பாடகர்கள் : கே. தேவநாராயணன் மற்றும் குமரி உடுதா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்
பந்தலிலே பல பேர்கள் முன்னாலே
பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்

ஆண் : சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
எண்ணிப் பாரம்மா
மருமகள் தனைத் தேட என் தந்தை
இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
எண்ணிப் பாரம்மா

பெண் : சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல்
என் மீது காதலே கொண்டதேன்
காதலே கொண்டதேன்
கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன்
பயந்தால் ஆகுமா…….

ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும்
கருத்தும் தேவையா
இதை நீ அறியாப் பாவையா
இதை நீ அறியாப் பாவையா

ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும்
கருத்தும் தேவையா
இதை நீ அறியாப் பாவையா
இதை நீ அறியாப் பாவையா….ஓஒ……ஓ…..
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா

பெண் : போதும் ஐயா டாக்டரே
புரிந்தது உமது எண்ணமே
போதும் ஐயா டாக்டரே
புரிந்தது உமது எண்ணமே

ஆண் : வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே
என்னை வாயாடியே….
வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே
என்னை வாயாடியே….
பெண் : தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது
தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது

ஆண் : சந்தோஷமாய்……
பெண் : வாழவே…….
ஆண் : சந்தோஷமாய்……
பெண் : வாழவே…….
ஆண் : தந்தையைக் கேட்டே
கல்யாணம் நான் செய்குவேன்

இருவர் : பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்……..
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here