Singer : R. Balasaraswathi Devi
Music by : K. V. Mahadevan
Sugam peruveno thuyar kaanuveno
Soozhnizhai yaedhaagumo….oo….oo….
Sugam peruveno thuyar kaanuveno
Soozhnizhai yaedhaagumo….
Thodarkadhai pol thunbam menmaelae
Thodarkadhai pol thunbam menmaelae
Thodarnthidavo pirintheer kannaalaa
Udainthidumo illara kottai
Udainthidumo illara kottai
Uyarvudan vilangidumo…oo….oo….
Uyarvudan vilangidumo…oo….oo….
Sugam peruveno thuyar kaanuveno
Soozhnizhai yaedhaagumo….oo….oo….
Kadal naduvae puyalil alai modhum
Padakenavae alaiyum en meedhu
Kadal naduvae puyalil alai modhum
Padakenavae alaiyum en meedhu
Thayavillaiyo hae jegan maadhaa
Thayavillaiyo hae jegan maadhaa
Thavippathu sammathamaa
Thavippathu sammathamaa….aa….naan….
Sugam peruveno thuyar kaanuveno
Soozhnizhai yaedhaagumo….oo….oo….
Sugam peruveno thuyar kaanuveno
Soozhnizhai yaedhaagumo….
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ.....ஓ......ஓ......
சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ.....
பெண் : தொடர்கதை போல் துன்பம் மென்மேலே
தொடர்கதை போல் துன்பம் மென்மேலே
தொடர்ந்திடவோ பிரிந்தீர் கண்ணாளா
உடைந்திடுமோ இல்லறக் கோட்டை
உடைந்திடுமோ இல்லறக் கோட்டை
உயர்வுடன் விளங்கிடுமோ.......ஓ.....ஓ.....
உயர்வுடன் விளங்கிடுமோ.......ஓ.....ஓ.....
பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ.....ஓ......ஓ......
பெண் : கடல் நடுவே புயலில் அலை மோதும்
படகெனவே அலையும் என் மீது
கடல் நடுவே புயலில் அலை மோதும்
படகெனவே அலையும் என் மீது
பெண் : தயவில்லையோ ஹே ஜெகன் மாதா
தயவில்லையோ ஹே ஜெகன் மாதா
தவிப்பது சம்மதமா...
தவிப்பது சம்மதமா....ஆ......நான்........
பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ.....ஓ......ஓ......
சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ.....