Singers : S. P. Balasubramanyam and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Yaei duet paadalaama
Female : Shshshshh intha nearaththilayaa
Yaaraavathu paarththuda poraanga

Female : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Male : Kodi kodi jodi nammai pola undadi
Female : Adhukenna ippo
Male : Kodu pottu kadhal seithu vaazhum vaazhvadi
Female : Adhil enna thappo
Entha vettil intha velai enna raagamo
Antha raagam naamum paada intha kolamo

Female : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Female : Aariraro aariraro aariraro……..

Female : Nalla neram paarththu antha pillai saaduthu
Male : Namkkathu eppo
Female : Ennai mattum kelvi kettu enna aavathu
Male : Nadakkattum ippo…aang….

Male : Maalai pottu
Mann veettil kattil poduvom
Maatham paththu pona pinbu thottil poduvom

Male : Poga poga nallaa irukkum
Female : Porunga
Male : Urimaiyodu kaiyai konjam
Female : Thodunga
Akkam pakkam aalu rompa vidunga

Male : Iruttil kooda unathu maeni minuminukkuthu
Female : Minukkattum ippo
Male : Idhazh irandum paarththu paarththu thudithudikkuthu
Female : Thudikkattum ippo

Female : Kaaththirunthu vaangum inbam inimaiyaanathu
Both : Kadhal poga poga kadhal punithamaanathu

Female : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Both : ………………..

பாடகர்கள் : எஸ். பி, பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஏய் டூயட் பாடலாமா
பெண் : ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா
யாராவது பார்த்துட போறாங்க…..

பெண் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

ஆண் : கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
பெண் : அதுக்கென்ன இப்போ
ஆண் : கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
பெண் : அதில் என்ன தப்போ
எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ

பெண் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

பெண் : ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ……………….

பெண் : நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
ஆண் : நமக்கது எப்போ
பெண் : என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
ஆண் : நடக்கட்டும் இப்போ…ஆங்…

ஆண் : மாலை போட்டு
மண் வீட்டில் கட்டில் போடுவோம்
மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்

ஆண் : போகப் போக நல்லா இருக்கு
பெண் : பொறுங்க
ஆண் : உரிமையோடு கையை கொஞ்சம்
பெண் : தொடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

ஆண் : இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
பெண் : மினுக்கட்டும் இப்போ
ஆண் : இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
பெண் : துடிக்கட்டும் இப்போ

பெண் : காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
இருவர் : காதல் போக போக காதல் புனிதமானது

பெண் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

இருவர் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here