Pollatha Maayakkannan Song Lyrics is the track from Swarnamukhi Tamil Film – 1998, Starring R. Parthiban, Prakash Raj, Devayani and Others. This song was sung by Gajendran and K. S. Chithra. The music was composed by Swararaj. Lyrics works penned by Arivumathi.
Singers : Gajendran and K. S. Chithra
Music Director : Swararaj
Lyricist : Arivumathi
Pollaatha maayakkannan
Engu thoonginaan
Pollaatha maayakkannan
Engu thoonginaan
Penpaadu konjamalla
Padumpaadu enna solla
Penpaadu konjamalla
Padumpaadu enna solla
Pollaatha maayakkannan
Engu thoonginaan…..aaaa…..aa…
Thagathom thagathom
Jathi nee solla vendumae
Kalaiyathinilil manisathangaiyin
Isai thulla vendumae
Sugamaa ranamaa irandum
Bedhamillaiyae
Ival izhanthathu edhu adainthathu edhu
Pesum mullaiyae
Kaamadevan sadhiyo ival
Thaayin aasai vilaiyo
Thedum kannil mazhaiyo
Enai themapa vaiththal muraiyae
Karunira mugilae kuzhalin isaithaan
Idhu ketka vendumae
Pollaatha maayakkannan
Engu thoonginaan…..aa……
Silaiyaai irunthaal
Idhuthaan naagareegamo
Ival kalangiya vizhi
Ezhuthiya kadhai vedhamaagumo
Alaiyil padagaai ivalor
Vaazhkkai vaanginaal
Ada dhinasari uyir thavanai
Muraiyil poga yaenginaal
Kaalakaalam ingae pen
Kaama theeyin virako
Aadal paadal ellaam
Aanaasai theerntha porako
Manam thudikkirathae
Vizhiyin valiyil
Puyal inainthodavae
Pollaatha maayakkannan
Engu thoonginaan…..
Carnatic : ……………….
Pollaatha maayakkannan
Engu thoonginaan…..
பாடகர்கள் : கஜேந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஸ்வரராஜ்
பாடலாசிரியர் : அறிவுமதி
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
பெண் : பெண்பாடு கொஞ்சமல்ல
படும்பாடு என்ன சொல்ல
பெண்பாடு கொஞ்சமல்ல
படும்பாடு என்ன சொல்ல
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்......ஆஆ....ஆ..
பெண் : தகதோம் தகதோம்
ஜதி நீ சொல்ல வேண்டுமே
கலையதனிலில் மணிச்சதங்கையின்
இசைத் துள்ள வேண்டுமே
பெண் : சுகமா ரணமா இரண்டும்
பேதமில்லையே
இவள் இழந்தது எது அடைந்தது எது
பேசும் முல்லையே
பெண் : காமதேவன் சதியோ இவள்
தாயின் ஆசை விலையோ
தேடும் கண்ணில் மழையோ
எனைத் தேம்ப வைத்தல் முறையோ
பெண் : கருநிற முகிலே குழலின் இசைதான்
இது கேட்க வேண்டுமே
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்....ஆ....
பெண் : சிலையாய் இருந்தால்
இதுதான் நாகரீகமோ
இவள் கலங்கிய விழி
எழுதிய கதை வேதமாகுமோ
பெண் : அலையில் படகாய் இவளோர்
வாழ்க்கை வாங்கினாள்
அட தினசரி உயிர் தவணை
முறையில் போக ஏங்கினாள்
பெண் : காலகாலம் இங்கே பெண்
காமத் தீயின் விறகோ
ஆடல் பாடல் எல்லாம்
ஆணாசை தீர்ந்த பிறகோ
பெண் : மனம் துடிக்கிறதே
விழியின் வலியில்
புயல் இணைந்தோடவே
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
கர்நாடிக் : ................................
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்