Singers : Jai and Namitha babu

Music by : Srikanth Deva

Lyrics by : Arun Bharathi

Male Chorus : Kulasaami thandha varama
Enga appa ponnu
Female Chorus : Indhiran chandhiran ellaam
Neril atchadha thoovum ninnu

Male Chorus : Kulamagalaaga vandhu
Enga kudumbatha thangum kannu
Female Chorus : Senmam mulusum thaanga
Ini uyira ennum onnu

Male : Kannalamae kannalamae
Katti kolla porenae
Kannalathaan kannalathaan
Pesi kolla varaanae

Male : Uravellaam serthuveikkum
Uravum neeyae neeyae
Urangaama thavichen naan
Adi unna paathidadhaanae

Male : Indha oor mecha
Kaiya pidikka vaaren pulla
Nee kettuputta
Usura alli thaaren mella
Un valayosa ketka ketka
Sokki poven mayangipoven

Male : Naan ponnu pakka poren
Ponnu pakka poren
Devadhai pakka poren
Naan unna pakka vaaren
Unna pakka vaaren
Vethalaiya maatha poren

Male Chorus : Rasathikae
Female Chorus : Oru rasaan varaan

Male Chorus : Namma thangathukkae
Female Chorus : Mavarasaan vaaran

Male Chorus : Ada alli poovae pulli maanae
Chorus : Andhi saayum velaiyilae
Sala sala sala sala sala

Male : Otha sollu otha sollu
Nee sonna podhum nillu
Oru pandhakaalu nattu veikka
Sorgam mannil thondrumae

Male : Manja thaali manjal thaali
Manikazhuthil eridavae
Andha mandhiram muzhanga
Mangalam olikka
Inbam kodi neelumae

Male : Minnum velli meen eduthu
Un kaalil kolusaai naan iduven
Kannil imaiyai pol irundhu
Un nilalai pol naan varuven

Male : Annam thanni theva illai
Adi unna pathi pesayila
Un azhaga pathi pesayila
Indha boomiyil pudhusa bhaasai illa

Male : Enna thaalattave parattaavae
Vaazhvin thunaiyaai nee vandhaai

Male : Naan ponnu pakka poren
Ponnu pakka poren
Devadhai pakka poren
Naan unna pakka vaaren
Unna pakka vaaren
Vethalaiya maatha poren

Female : Kannalanae kannalanae
En jeevanae nee dhaanae
Unnodu thaan unnodu thaan
Eppodhumae vaazhvenae

Female : Ramara pola dharmaara pola
En paasakkaaran vandhaan
Paasathaiyum nesathaiyum
Avan alli alli thandhaan

Female : Avan sirichathumae
Sokkiputten naan udanae
Avan nadanthu vandha
Sokkanadhar polavae

Female : Avan thamizh pecha ketka ketta
Kirangi ponen mayangi ponen
En sokkathanga maama
Sokkathanga mama
Unna pola yaarum illa
Andha madhura veeran saami pola
Vechi irukken manasukulla

Humming : …………………

பாடகர்கள் : ஜெய் மற்றும் நமீதா பாபு

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

இசை ஆசிரியர் : அருண் பாரதி

ஆண்குழு : குலசாமி தந்த வரமா
எங்க அப்பா பொண்ணு
பெண் குழு : இந்திரன் சந்திரன் எல்லாம்
நேரில் அட்சத தூவும் நின்னு

ஆண் குழு : குலமகளாக வந்து
எங்க குடும்பத்த தாங்கும் கண்ணு
பெண் குழு : சென்மம் முழுசும் தாங்க
இனி உயிர எண்ணும் ஒன்னு

ஆண் : கண்ணாளமே கண்ணாளமே
கட்டிக் கொள்ள போறேனே
கண்ணாலத்தான் கண்ணாலத்தான்
பேசிக் கொள்ள வாறானே

ஆண் : உறவெல்லாம் சேத்துவைக்கும்
உறவும் நீயே நீயே
உறங்காம தவிச்சேன் நான்
அடி உன்ன பாத்திடதானே

ஆண் : இந்த ஊரு மெச்ச
கைய பிடிக்க வாறேன் புள்ள
நீ கேட்டுபுட்டா
உசுர அள்ளித் தாரேன் மெல்ல
உன் வளையோச கேட்க கேட்க
சொக்கி போவேன் மயங்கிபோவேன்

ஆண் : நான் பொண்ணு பாக்க போறேன்
பொண்ணு பாக்க போறேன்
தேவதைய பாக்க போறேன்
நான் உன்ன பாக்க வாறேன்
உன்ன பாக்க வாறேன்
வெத்தலைய மாத்த போறேன்

ஆண் குழு : ராச்திக்கே
பெண் குழு : உல்லாசன் வாறான்
ஆண் குழு : நம்ம தங்கத்துக்கே
பெண் குழு : மவராசன் வாறான்

ஆண் குழு : அட அல்லி பூவே புள்ளி மானே
குழு : அந்தி சாயும் வேளையில
சல சல சல சல சல

ஆண் : ஒத்த சொல்லு ஒத்த சொல்லு
நீ சொன்னா போதும் நில்லு
ஒரு பந்தக்காலு நட்டு வைக்க
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே

ஆண் : மஞ்ச தாலி மஞ்சள் தாலி
மணிக்கழுத்தில் ஏறிடவே
அந்த மந்திரம் முழங்க
மங்கலம் ஒலிக்க
இன்பம் கோடி நீளுமே

ஆண் : மின்னும் வெள்ளி மீன் எடுத்து
உன் காலில் கொலுசாய் நான் இடுவேன்
கண்ணில் இமையைப் போல் இருந்து
உன் நிழலைப் போல நான் வருவேன்

ஆண் : அன்னம் தண்ணி தேவையில்ல
அடி உன்ன பாத்தி பேசயில
உன் அழக பத்தி பேசயில
இந்த பூமியில் புதுசா பாஷை இல்ல

ஆண் : என்ன தாலட்டவே பாராட்டவே
வாழ்வின் துணையாய் நீ வந்தாய்

ஆண் : நான் பொண்ணு பாக்க போறேன்
பொண்ணு பாக்க போறேன்
தேவதைய பாக்க போறேன்
நான் உன்ன பாக்க வாறேன்
உன்ன பாக்க வாறேன்
வெத்தலைய மாத்த போறேன்

பெண் : கண்ணாளனே கண்ணாளனே
என் ஜீவனே நீதானே
உன்னோடு தான் உன்னோடு தான்
எப்போதுமே வாழ்வேனே

பெண் : ராமரப்போல தருமரப்போல
என் பாசக்காரன் வந்தான்
பாசத்தையும் நேசத்தையும்
அவன் அள்ளி அள்ளி தந்தான்

பெண் : அவன் சிரிச்சதுமே
சொக்கிபுட்டேன் நான் உடனே
அவன் நடந்து வந்தா
சொர்க்கநாதர் போலவே

பெண் : அவன் தமிழ் பேச்ச கேட்க கேட்ட
கிறங்கி போனேன் மயங்கி போனேன்
என் சொக்கத்தங்க மாமா
சொக்கத்தங்க மாமா
உன்ன போல யாரும் இல்ல
அந்த மதுர வீரன் சாமிபோல
வெச்சிருக்கேன் மனசுக்குள்ள

குழு : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here