Pooppol Malara Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Vaali”.
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Poopol malara mottu vaiththaan
Punnagaiyil thaen sottu vaiththaan
Paarvaiyil ilam chittu vaiththaan
Idhai padaiththavan thaniyae vittu vaiththaan
Oo….ooo…ooh…oohh….oohho….
Poopol malara mottu vaiththaan
Punnagaiyil thaen sottu vaiththaan
Paarvaiyil ilam chittu vaiththaan
Idhai padaiththavan thaniyae vittu vaiththaan
Oo….ooo…ooh…oohh….oohho….
Puruvam ennum villeduththu
Poovizhi ennum kanai thoduththu
Puruvam ennum villeduththu
Poovizhi ennum kanai thoduththu
Poopol malara mottu vaiththaan
Punnagaiyil thaen sottu vaiththaan
Paarvaiyil ilam chittu vaiththaan
Idhai padaiththavan thaniyae vittu vaiththaan
Oo….ooo…ooh…oohh….oohho….
Alaigal vanthu mella thazhuva
Anbu kadhaigal solli nazhuva
Alaigal vanthu mella thazhuva
Anbu kadhaigal solli nazhuva
Aadaigal ellaam tharaiyinil vaada
Azhagu maeni neeraada
Aadaigal ellaam tharaiyinil vaada
Azhagu maeni neeraada
Poopol malara mottu vaiththaan
Punnagaiyil thaen sottu vaiththaan
Paarvaiyil ilam chittu vaiththaan
Idhai padaiththavan thaniyae vittu vaiththaan
Oo….ooo…ooh…oohh….oohho….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையில் இளம் சிட்டு வைத்தான்
இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான்
பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ...
பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையில் இளம் சிட்டு வைத்தான்
இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான்
பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ...
பெண் : புருவம் என்னும் வில்லெடுத்து
பூவிழி என்னும் கணை தொடுத்து
புருவம் என்னும் வில்லெடுத்து
பூவிழி என்னும் கணை தொடுத்து
பெண் : பருவம் என்னும் அழகிய தேரில்
பாவை வந்தால் படையெடுத்து
பருவம் என்னும் அழகிய தேரில்
பாவை வந்தால் படையெடுத்து
பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையில் இளம் சிட்டு வைத்தான்
இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான்
பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ...
பெண் : அலைகள் வந்து மெல்ல தழுவ
அன்புக் கதைகள் சொல்லி நழுவ
அலைகள் வந்து மெல்ல தழுவ
அன்புக் கதைகள் சொல்லி நழுவ
பெண் : ஆடைகள் எல்லாம் தரையினில் வாட
அழகு மேனி நீராட.........
ஆடைகள் எல்லாம் தரையினில் வாட
அழகு மேனி நீராட.........
பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையில் இளம் சிட்டு வைத்தான்
இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான்
பெண் : ஓ....ஓஒ....ஓஹ்....ஓஒஹ்....ஓஹ்ஹோ...ம்ம்ம்....ம்ம்....