Singers : S. P. Balasubramaniam and S. Janaki
Music by : Chandrabose
Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aahaahaaha….
Male : Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female : Manathil yadho aasai idhazhil yaedho osai
Poovae thazhampoovae poovil oorum theanae….
Malligai maelae vandu
Oru manmatha bodhai kondu
Female : Paadidum paadal enna
Adhan paavanaithaan enna
Adhisaya raagam padikkiratho
Female : Anpavam thedi thudikkiratho
Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aeh….hae….
Female : Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Male : Manathil yadho aasai idhazhil yaedho osai
Pournami vaanam engum
Antha venpani panneer sinthum
Male : Markazhai vaadai katru
Ennai maarpinil thaalaattu
Ilamaiyin vegam edhu varaiyil
Male : Iruvarum povom athu varaiyil
Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aahaahaaha….
Male : Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female : Manathil yadho aasai
Male : Lalal lala laa
Female : Idhazhil yaedho osai
Chachachchachchaa…..haang….haang….
Female : Chachachchachchaa….Aahaah
Male : Chachachchachchaa….hae…haei…
Female : Chachachchachchaa…..ssh….haah haah….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : சச்சச்சச்சசா......ஆஹாஹா ஹ்...
சச்சச்சச்சசா.......ஆஹாஹா ஹ்...
ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே...
ஆண் : மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பெண் : பாடிடும் பாடல் என்ன
அதன் பாவனைதான் என்ன
ஆண் : அதிசய ராகம் படிக்கிறதோ
பெண் : அனுபவம் தேடி துடிக்கிறதோ
ஆண் : சச்சச்சச்சசா......ஆ ஹாஹ்...
சச்சச்சச்சசா.......ஏஹ் ஹே.....
பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
ஆண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண் : பௌர்ணமி வானம் எங்கும்
அந்த வெண்பனி பன்னீர் சிந்தும்
ஆண் : மார்கழி வாடைக் காற்று
என்னை மார்பினில் தாலாட்டு
பெண் : இளமையின் வேகம் எதுவரையில்
ஆண் : இருவரும் போவோம் அதுவரையில்
பெண் : சச்சச்சச்சசா......ஆஹாஹா ஹ்...
சச்சச்சச்சசா.......ஆஹாஹா ஹ்...
ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் : மனதில் ஏதோ ஆசை
ஆண் : லலல் லல லா
பெண் : இதழில் ஏதோ ஓசை..
ஆண் : சச்சச்சச்சசா..ஹாங்...ஹாங்....
பெண் : சச்சச்சச்சசா.....ஆஹாஹ்...
ஆண் : சச்சச்சச்சசா...ஹே..ஹேய்...
பெண் : சச்சச்சச்சசா...ஸ்...ஹாஹ் ஹாஹ்....