Raasaa Bayam Pochudhe Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by M. M. Mariappan. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram.
Singer : M. M. Mariappan
Music Director : M. S. Gnanamani
Lyricist : K. P. Kamatchi Sundaram
Male : Thannaanae nannaanaa naa nae
Thannaanae nannaanae aa…hai
Male : Rasaa payam pechchuthae nalla
Kaalam poranthaachchuthae
Rasaa payam pechchuthae nalla
Kaalam poranthaachchuthae
Male : Aa…aa..aah…
Makkal ellorum samamaaga venum
Makkal ellorum samamaaga venum
Yaettra thaazhvum maranjidavae venum
Thaazhvum maranjidavae venum
Male : Intha sandaala maadu nadakkonum
Intha sandaala maadu nadakkonum
Engu kandaalum soru kidaikkanum hai
Engu kandaalum soru kidaikkanum
Intha kaadum kadanthaaganum
Veguthooraam nadanthaaganum…aa…aa…aa..
Thanaanae nannaana naanae
Thannaanae nannaanaenaa…
Male : Aa…aa…aa….
Male : Maadu kannodum manithan uzhaippaalum
Maadu kannodum manithan uzhaippaalum
Paadu padavenum palanum peravenum
Naadu sezhikkanum naamum pozhaikkanum
Naadu sezhikkanum naamum pozhaikkanum
Male : Hai thannaanae nannaana naa nae
Thannaanae nannaana naanae
Male : Nadakka mudiyallae kudikka koozhillai
Nadakka mudiyallae kudikka koozhillai
Nadu vazhimelae pasiyaalae maadum paduththathillae
Vazhimelae pasiyaalae maadum paduththathillae
Unnai pola maadum paduththathillae
Vidamaattaen nada povom
Veembu seiya vendaam
Vidamaattaen nada povom
Veembu seiya vendaam
Chorus : Vegam koranjaachachu thegam melinju pochchu
Vegam koranjaachachu thegam melinju pochchu
Male : Kaadum kadanthaanathae maruthanaadum varalaanathae
Both : Kaadum kadanthaanathae maruthanaadum varalaanathae
Male : Hai thannaanae nannaana naa nae
Thannaanae nannaana naanae
பாடகர் : எம். எம். மாரியப்பன்
இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி
பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
ஆண் : தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னானே ஆ ஹைய்
ஆண் : ராசா பயம் போச்சுதே நல்ல
காலம் பொறந்தாச்சுதே
ராசா பயம் போச்சுதே நல்ல
காலம் பொறந்தாச்சுதே
ஆண் : ஆ….ஆ….ஆஹ்….
மக்கள் எல்லோரும் சமமாக வேணும்…
மக்கள் எல்லோரும் சமமாக வேணும்…
ஏற்றத் தாழ்வும் மறஞ்சிடவே வேணும்
தாழ்வும் மறஞ்சிடவே வேணும்
ஆண் : இந்த சண்டாள மாடு நடக்கோணும்
இந்த சண்டாள மாடு நடக்கோணும்
எங்கு கண்டாலும் சோறு கிடைக்கணும் ஹைய்
எங்கு கண்டாலும் சோறு கிடைக்கணும்
இந்தக் காடும் கடந்தாகணும்
வெகுதூரம் நடந்தாகணும்…ஆ….ஆ…..ஆ
தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னானேனா…….
ஆண் : ஆ…..ஆ…..ஆ.
ஆண் : மாடு கன்னோடும் மனிதன் உழைப்பாலும்
மாடு கன்னோடும் மனிதன் உழைப்பாலும்
பாடு படவேணும் பலனும் பெறவேணும்
நாடு செழிக்கணும் நாமும் பொழைக்கணும்
நாடு செழிக்கணும் நாமும் பொழைக்கணும்
ஆண் : ஹைய் தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னான னா னே
ஆண் : நடக்க முடியல்லே குடிக்கக் கூழில்லை
நடக்க முடியல்லே குடிக்கக் கூழில்லை
நடு வழிமேலே பசியாலே மாடும் படுத்ததில்லே
வழிமேலே பசியாலே மாடும் படுத்ததில்லே
உன்னைப்போல மாடும் படுத்ததில்லே
விடமாட்டேன் நட போவோம்
வீம்பு செய்ய வேண்டாம்…..
விடமாட்டேன் நட போவோம்
வீம்பு செய்ய வேண்டாம்…..
குழு : வேகம் கொறைஞ்சாச்சு தேகம் மெலிஞ்சி போச்சு
வேகம் கொறைஞ்சாச்சு தேகம் மெலிஞ்சி போச்சு
ஆண் : காடும் கடந்தானதே மருதநாடும் வரலானதே
இருவர் : காடும் கடந்தானதே மருதநாடும் வரலானதே
ஆண் : ஹைய் தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னானேனா…ஆ…..ஆ…..ஆ……ஆ…


