Singers : Mano and Sujatha

Music by : S. A. Rajkumar

Female : ……………….

Male : Hae raja rajan naanae nizhalaai varuvaenae
Minnal pondra vizhiyaal mayakkum enthan meenae
Raja rajan naanae nizhalaai varuvaenae
Minnal pondra vizhiyaal mayakkum enthan meenae

Male : Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Female : Raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Minnal pondra vizhiyaal mayakkum intha meenae
Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Female : Santhana mullaiyil sethukkiya angam
Kangalin jaadaiyil olir vidum thangam
Manmathaa en arugil vaa

Male : Unnidam ullathu en manam ariyum
Ennidam ullathu penn manam puriyum
Endrum nee en pidiyilae

Male : Unnai kanda antha naal mudhal sugamae sugamae
Ennai kettaal entha neramum nalamae nalamae
Female : Ennai thottu innum sollu inbam nooru peralaam

Male : Yae…..raja rajan naanae nizhalaai varuvaenae
Female : Raja rajan neeyae nizhalaai nee varuvaayae

Male : Ilamai oru minnal ena jolikkum azhagu
Female : Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Male : Aa…..raja rajan naanae nizhalaai varuvaenae
Female : Aa….raja rajan neeyae nizhalaai nee varuvaayae

Female : ……………….

Male : Aa….sirppam uyirudan vanthathu polae
Karpanai kaviyaai vanthaval neeyae
Kanmani en ponmani

Female : Mannavan unnidam ennai izhanthaen
Manthira punnagai azhagai rasiththaen
Aada vaa en solaiyil

Male : Unmai ulla entha nenjilum sugamae sugamae
Female : Penmai endraal entha vayathillum nalamae nalamae
Male : Yae ennai nambi endrum vanthaal inbam nooru peralaam

Female : Oo….raja rajan neeyae
Male : Aa…..
Female : Nizhalaai nee varuvaayae
Male : Aa…..

Female : Minnal pondra vizhiyaal mayakkum intha meenae
Male : Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Female : Oo….raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Male : Oo…raja rajan naanae nizhalaai varuvaenae

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

பெண் : …………………………

ஆண் : ஹே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே

ஆண் : இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் : ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் இந்த மீனே
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் : சந்தன முல்லையில் செதுக்கிய அங்கம்
கண்களின் ஜாடையில் ஒளிர் விடும் தங்கம்
மன்மதா என் அருகில் வா

ஆண் : உன்னிடம் உள்ளது என் மனம் அறியும்
என்னிடம் உள்ளது பெண் மனம் புரியும்
என்றும் நீ என் பிடியிலே

ஆண் : உன்னைக் கண்ட அந்த நாள் முதல் சுகமே சுகமே
என்னைக் கேட்டால் எந்த நேரமும் நலமே நலமே
பெண் : என்னைத் தொட்டு இன்னும் சொல்லு இன்பம் நூறு பெறலாம்

ஆண் : ஏ… ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….
பெண் : ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே

ஆண் : இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பெண் : பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

ஆண் : ஆ… ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….
பெண் : ஆ…..ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே

பெண் : …………………………

ஆண் : ஆ……..சிற்பம் உயிருடன் வந்தது போலே
கற்பனை கவியாய் வந்தவள் நீயே
கண்மணி என் பொன்மணி

பெண் : மன்னவன் உன்னிடம் என்னை இழந்தேன்
மந்திரப் புன்னகை அழகை ரசித்தேன்
ஆட வா என் சோலையில்

ஆண் : உண்மை உள்ள எந்த நெஞ்சிலும் சுகமே சுகமே
பெண் : பெண்மை என்றால் எந்த வயதிலும் நலமே நலமே
ஆண் : ஏ என்னை நம்பி என்றும் வந்தால் இன்பம் நூறு பெறலாம்

பெண் : ஓ…….ராஜ ராஜன் நீயே
ஆண் : ஆ……
பெண் : நிழலாய் நீ வருவாயே
ஆண் : ஆ……

பெண் : மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
ஆண் : இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் : ஓ….ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
ஆண் : ஓ… ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New "Naan Pizhai" song lyrics from Kaathuvaakula Rendu Kaadhal: Click Here