Rajasthanu Pulli Maanu Song Lyrics is the track from Tamil Selvan Tamil Film – 1996, starring Vijayakanth, Manivannan, Vadivelu, Santhana Bharathy, Malaysia Vasudevan, Thalaivasal Vijay, Mohan Ram, Madhan Bob, Veera Raghavan, Roja, Hemalatha, Vijayachandrika, Premi and Varalakshmi. This song was sung by Mano and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singers : Mano and Swarnalatha
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Music : .……………..
Rajasthaanu pulli maanu
Kekkudhaiyaa kombhu thaenu
Rajasthaanu pulli maanu
Kekkudhaiyaa kombhu thaenu
Pillai pettra dhegam illai
Kotti kedakkum azhagoo kollai
Pillai pettra dhegam polae
Illai illai
Kotti kidakkum azhagoo
Ingae kollai kollai
Kaadhal seidhu pillai keduvadhu
Adhu orr sugam athu oru sugam
Pillai pettrum kaadhal purivadhu
Idhu orr sugam
Rajasthaanu pulli maanu
Kekkudhaiyaa kombhu thaenu
Music : ……………….
Aangal kollum aasai pola
Pengalukku ullam thidikaadha
Female : Ratham ellaam ondrallava
Pengalukku aasi irukaadha
Aasai vandhal azhagu pennae
Moodi maraikaadhae
Female : Pengal mattum ellai kadanthaal
Boomi porukkaadhae
Aasaigalai chinna chinna pootugal
Pottu sirai veikaadhae
Rajasthaanu pulli maanu
Kekkudhaiyaa kombhu thaenu
Music : ……………………
Mogam vandhaal aangal ellaam
Pengalai thaan rombha pugalvaargal
Male : Illaadhdhai sonnaal thaane
Iruppadhilae konjam tharuvaargal
Inba thevai theerndhaal podhum
Thallai padupaayae
Male : Idaivelaikku pinnal meendum
Paadham pidippenae
Pillai kooad adhigam ennum
Kolagai kollum kalvan neeyae
Rajasthaanu pulli maanu
Kekkudhaiyaa kombhu thaenu
Pillai pettra dhegam illai
Kotti kedakkum azhagoo kollai
Pillai pettra dhegam polae
Illai illai
Kotti kidakkum azhagoo
Ingae kollai kollai
Kaadhal seidhu pillai keduvadhu
Adhu orr sugam athu oru sugam
Pillai pettrum kaadhal purivadhu
Idhu orr sugam
Rajasthaanu pulli maanu
Kekkudhaiyaa kombhu thaenu
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
இசை : ..................
பெண் : ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு
ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு
பெண் : பிள்ளை பெற்ற தேகம் இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ கொள்ளை
பிள்ளை பெற்ற தேகம் போலே
இல்லை இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ
இங்கே கொள்ளை கொள்ளை
பெண் : காதல் செய்து பிள்ளை கெடுவது
அது ஓர் சுகம்
பிள்ளை பெற்றும் காதல் புரிவது
இது ஓர் சுகம்
பெண் : ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு
இசை : ...................
ஆண் : ஆண்கள் கொள்ளும் ஆசை போல
பெண்களுக்கு உள்ளம் துடிக்காதா
பெண் : ரத்தம் எல்லாம் ஒன்றல்லவா
பெண்களுக்கு ஆசை இருக்காதா
ஆண் : ஆசை வந்தால் அழகு பெண்ணே
மூடி மறைக்காதே
பெண் : பெண்கள் மட்டும் எல்லை கடந்தால்
பூமி பொறுக்காதே
ஆண் : ஆசைகளை சின்ன சின்ன பூட்டுகள்
போட்டு சிறை வைக்காதே
பெண் : ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு
இசை : ........................
பெண் : மோகம் வந்தால் ஆண்கள் எல்லாம்
பெண்களை தான் ரொம்ப புகழ்வார்கள்
ஆண் : இல்லாததை சொன்னால் தானே
இருப்பதிலே கொஞ்சம் தருவார்கள்
பெண் : இன்பத் தேவை தீர்ந்தால் போதும்
தள்ளிப் படுப்பாயே
ஆண் : இடைவேளைக்கு பின்னால் மீண்டும்
பாதம் பிடிப்பேனே
பெண் : பிள்ளை கூட அதிகம் எண்ணும்
கொள்கை கொள்ளும் கள்வன் நீயே
பெண் : ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு
பெண் : பிள்ளை பெற்ற தேகம் இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ கொள்ளை
பிள்ளை பெற்ற தேகம் போலே
இல்லை இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ
இங்கே கொள்ளை கொள்ளை
பெண் : காதல் செய்து பிள்ளை கெடுவது
அது ஓர் சுகம்
பிள்ளை பெற்றும் காதல் புரிவது
இது ஓர் சுகம்
பெண் : ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு