Rendu Kannu Song Lyrics is the track from Tamil Selvan Tamil Film – 1996, starring Vijayakanth, Manivannan, Vadivelu, Santhana Bharathy, Malaysia Vasudevan, Thalaivasal Vijay, Mohan Ram, Madhan Bob, Veera Raghavan, Roja, Hemalatha, Vijayachandrika, Premi and Varalakshmi. This song was sung by Krishnaraj and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singers : Krishnaraj and Swarnalatha
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Rendu kannu
Paarvayaal mothuthadi
Konda meenu Kadhal
Vala veesuthadi
Eera vizhi maane Eecha mala thene
Kaalamellam naane ne va
Eera vizhi maane Eecha mala thene
Kaalamellam naane ne va
Rendu kannu
Paarvayaal mothuthadi
Konda meenu Kadhal
Vala veesuthadi
Music : …………………
Thaamrai poo kansivappu
Mamarppu vaai sivappu
Samanthi poo un sivappu
Aayriam poo un vanappu
Music : …………….
Aasavecha peraazhagan
Aayirathil or azhagan
Thenmadurai therazhagan
Thedi vanthaan maaliyida
Then pothigai
Thendralukku
mandram ondru ingu irukku
Senthamizhan selvanukku
Unnidathil anbirukku
Rendu kannu
Paarvayaal mothuthadi
Konda meenu Kadhal
Vala veesuthadi
Kelvigalai
Naan thodukka
Kaettta vidai ne kodukka
Tholvigalai etrukkonden
Tholanaikka odivanthen
Music : ………………
Maathamenna vaaramenna
Thedhi enna kizhamai enna
Paarthu kondaal kaadhal varum
Paarthavudan pothu varum
Vaiyagathil ullavarai
Unndudaya palli arai
VAnji magal enthan manam
Mannavanin nantha vanam
Eera vizhi maane Eecha mala thene
Kaalamellam naane ne va
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
ஆண் : ரெண்டு கண்ணு
பார்வையால மோதுதடி
கெண்ட மீனு
காதல் வல வீசுதடி
ஆண் : ஈர விழி மானே ஈச்சமல தேனே
காலமெல்லாம் நானே நீ வா
ஈர விழி மானே ஈச்சமல தேனே
காலமெல்லாம் நானே நீ வா
ஆண் : ரெண்டு கண்ணு
பார்வையால மோதுதடி
கெண்ட மீனு
காதல் வல வீசுதடி
இசை : .....................
ஆண் : தாமரைப்பூ கண் சிவப்பு
மாமரப்பூ வாய் சிவப்பு
சாமந்திப்பூ உன் சிவப்பு
ஆயிரம் பூ உன் வனப்பு
இசை : ................
பெண் : ஆச வெச்ச பேரழகன்
ஆயிரத்தில் ஓர் அழகன்
தென் மதுரை தேரழகன்
தேடி வந்தான் மாலையிட
ஆண் : தென் பொதிகை
தென்றலுக்கு
மன்றம் ஒன்று இங்கிருக்கு
செந்தமிழின் செல்வனுக்கு
உன்னிடத்தில் அன்பிருக்கு வா
ஆண் : ரெண்டு கண்ணு
பார்வையால மோதுதடி
கெண்ட மீனு காதல் வல வீசுதடி
பெண் : கேள்விகளை
நான் தொடுக்க
கேட்ட விடை நீ கொடுக்க
தோல்விகளை ஏற்றுக்கொண்டேன்
தோளணைக்க ஓடி வந்தேன்
இசை : ..................
ஆண் : மாதமென்ன வாரமென்ன
தேதியென்ன கிழமையென்ன
பார்த்துக்கொண்டா காதல் வரும்
பார்த்தவுடன் பூத்து வரும்
பெண் : வையகத்தில் உள்ளவரை
உன்னுடைய பள்ளியறை
வஞ்சி மகள் எந்தன் மனம்
மன்னவனின் நந்தவனம்
பெண் : ஈர விழி மானே
ஈச்சமல தேனே
காலமெல்லாம் நானே நீ வா