Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : Ben Surender
Lyrics by : R. E. Chandrasekar
Rajaththi needhaan roja poovae
Vandaaga vanthaen naan ingae
Female : Rajaththi naanae lesa thodu
Rojappoo maeni neeyaadu
Nalaanathu udal noolaanathu
Nalaanathu udal noolaanathu
Kodiyai kandaenae
Adhai idaiyil kandaenae
Nadaiyai kandaenae
Adhil manasai thanthaenae
Mayakkam varuthu enakku
Thayakkam yaeno unakku
Rajaththi naanae lesa thodu
Rojappoo maeni neeyaadu
Nalaanathu udal noolaanathu
Vaanam poopanthal podaatho indru
Vaazhththa pon megam vaaraatho ingu
Vaanam poopanthal podaatho indru
Vaazhththa pon megam vaaraatho ingu
Megam vanthaalae theeraatha thaagam
Vegam vanthaalae thaangaathu thegam
Megam vanthaalae theeraatha thaagam
Vegam vanthaalae thaangaathu thegam
Ilamai irukku enakku
Sugamae tharuvaen unakku
Rajaththi needhaan roja poovae
Vandaaga vanthaen naan ingae
Kadhal vensagu nee oodhum neram
Kadhil ketkattum kalyaaa raagam
Kadhal vensagu nee oodhum neram
Kadhil ketkattum kalyaaa raagam
Manjal nilavingu oli veesum velai
Nenjil aadattum anantha solai
Manjal nilavingu oli veesum velai
Nenjil aadattum anantha solai
Mayakkam varuthu enakku
Thayakkam yaeno unakku
Rajaththi naanae lesa thodu
Rojappoo maeni neeyaadu
Nalaanathu udal noolaanathu
Nalaanathu udal noolaanathu
Kodiyai kandaenae
Adhai idaiyil kandaenae
Nadaiyai kandaenae
Adhil manasai thanthaenae
Mayakkam varuthu enakku
Thayakkam yaeno unakku
Haan….rajaththi needhaan roja poovae
Vandaaga vanthaen naan ingae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : பென் சுரேந்தர்
பாடலாசிரியர் : ஆர். இ. சந்திரசேகர்
ஆண் : ராஜாத்தி நீதான் ரோஜா பூவே
வண்டாக வந்தேன் நான் இங்கே
பெண் : ராஜாத்தி நானே லேசா தொடு
ரோஜாப்பூ மேனி நீயாடு
நாளானது உடல் நூலானது
நாளானது உடல் நூலானது
ஆண் : கொடியைக் கண்டேனே
அதை இடையில் கண்டேனே
நடையைக் கண்டேனே
அதில் மனசை தந்தேனே
மயக்கம் வருது எனக்கு
தயக்கம் ஏனோ உனக்கு.....
பெண் : ராஜாத்தி நானே லேசா தொடு
ரோஜாப்பூ மேனி நீயாடு
நாளானது உடல் நூலானது
ஆண் : வானம் பூப்பந்தல் போடாதோ இன்று
வாழ்த்த பொன் மேகம் வாராதோ இங்கு
வானம் பூப்பந்தல் போடாதோ இன்று
வாழ்த்த பொன் மேகம் வாராதோ இங்கு
பெண் : மேகம் வந்தாலே தீராத தாகம்
வேகம் வந்தாலே தாங்காது தேகம்
மேகம் வந்தாலே தீராத தாகம்
வேகம் வந்தாலே தாங்காது தேகம்
இளமை இருக்கு எனக்கு
சுகமே தருவேன் உனக்கு....
ஆண் : ராஜாத்தி நீதான் ரோஜா பூவே
வண்டாக வந்தேன் நான் இங்கே
பெண் : காதல் வெண்சங்கு நீ ஊதும் நேரம்
காதில் கேட்கட்டும் கல்யாண ராகம்
காதல் வெண்சங்கு நீ ஊதும் நேரம்
காதில் கேட்கட்டும் கல்யாண ராகம்
ஆண் : மஞ்சள் நிலவிங்கு ஒளி வீசும் வேளை
நெஞ்சில் ஆடட்டும் ஆனந்த சோலை
மஞ்சள் நிலவிங்கு ஒளி வீசும் வேளை
நெஞ்சில் ஆடட்டும் ஆனந்த சோலை
மயக்கம் வருதே எனக்கு
தயக்கம் ஏனோ உனக்கு....
பெண் : ராஜாத்தி நானே லேசா தொடு
ரோஜாப்பூ மேனி நீயாடு
நாளானது உடல் நூலானது
நாளானது உடல் நூலானது
ஆண் : கொடியைக் கண்டேனே
அதை இடையில் கண்டேனே
நடையைக் கண்டேனே அதில்
மனசை தந்தேனே
மயக்கம் வருது எனக்கு
தயக்கம் ஏனோ உனக்கு.....
ஆண் : ஹான் ராஜாத்தி நீதான் ரோஜா பூவே
வண்டாக வந்தேன் நான் இங்கே...